கோரேகான் சட்டமன்றத் தொகுதி

கோரேகான் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 257
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சாத்தாரா மாவட்டம்
மக்களவைத் தொகுதிசாத்தாரா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
மகேசு சிண்டே
கட்சிபாலாசாகேபஞ்சி சிவ சேனா
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கோரேகான் சட்டமன்றத் தொகுதி (Goregaon Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சாத்தாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோரேகான், சாத்தாரா மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
1951 சங்கர்ராவ் கார்கே இந்திய தேசிய காங்கிரசு
1957 விசுவாசுராவ் மானே
1962 துசார் பவார்
1967 ஆனந்தராவ் பால்கே
1972 தத்தாஜிராவ் பார்ஜ் சுயேச்சை
1978 சங்கர்ராவ் சக்தாப் இந்திய தேசிய காங்கிரசு
1980 இந்தியத் தேசிய காங்கிரசு (அ)
1985 இந்திய தேசிய காங்கிரசு
1990
1995
1999 சாலினி பாட்டீல் தேசியவாத காங்கிரசு கட்சி
2004
2009 சசிகாந்த் சிண்டே
2014
2019 மகேசு சிண்டே சிவ சேனா
2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்:[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க வித்யா தாக்கூர் 96364 52.39
சிசே (உதா) சமீர் கமலகர் தேசாய் 72764 39.56
வாக்கு வித்தியாசம் 23600
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

  1. "Delimitation Of Parliamentary And Assembly Constituencies Order, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-04-25.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya