சாத்தாரா சட்டமன்றத் தொகுதி

சாத்தாரா சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 262
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சாத்தாரா மாவட்டம்
மக்களவைத் தொகுதிசாத்தாரா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

சாத்தாரா சட்டமன்றத் தொகுதி (Satara Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சாத்தாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது, சாத்தாரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 வித்தல்ராவ் பாட்டீல் காம்கர் கிசான் பக்சா
பாபுராவ் கோர்படே இந்திய தேசிய காங்கிரசு
1957 வித்தல்ராவ் பாட்டீல் சுயேச்சை
1962 தோண்டிராம் சக்தாப் இந்திய தேசிய காங்கிரசு
1967
1972
1978 அபய்சின்ராஜே போசலே ஜனதா கட்சி
1980 இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 இந்திய தேசிய காங்கிரசு
1990
1995
1998 உதயன்ராஜே போசலே பாரதிய ஜனதா கட்சி

1999 அபய்சின்ராஜே போசலே இந்திய தேசிய காங்கிரசு
2004 சிவேந்திர ராஜே போசலே
2009
2014
2019 பாரதிய ஜனதா கட்சி

2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: [1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சிவேந்திரராஜே அபய்சின்கராஜ் போன்சுலே 176849 80.36
சிசே (உதா) அமித் செனுஜி கடம் 34725 15.78
வாக்கு வித்தியாசம் 142124
பதிவான வாக்குகள் 220081
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-21.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya