ராசுரா சட்டமன்றத் தொகுதி (Rajura Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சந்திரபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆறு தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இது சந்திரபூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
ஆண்டு
|
உறுப்பினர்
|
கட்சி
|
1962
|
வித்தல்ராவ் இலட்சுமண்ராவ் தோத்தே
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
1967
|
எசு.பி. சிவ்தோத் குருஜி
|
|
சுயேச்சை
|
1972
|
வித்தல்ராவ் இலட்சுமண்ராவ் தோத்தே
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
1978
|
பாபுராவ் சனார்தன் முசலே
|
|
ஜனதா கட்சி
|
1980
|
பிரபாகரராவ் பாபுராவ் மாமுல்கர்
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
1985
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
1990
|
வாமன்ராவ் சதாப்
|
|
ஜனதா தளம்
|
1995
|
|
சுயேச்சை
|
1999
|
சுதர்சன் பகவான்ராவ் நிம்கர்
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
2004
|
வாமன்ராவ் சதாப்
|
|
சுதந்திர பாரத கட்சி
|
2009
|
சுபாசு தோத்தே[2]
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
2014
|
சஞ்சய் யாதாராவ் தோத்தே[3]
|
|
பாரதிய ஜனதா கட்சி
|
2019
|
சுபாசு தோத்தே
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
2024
|
தியோராவ் விதோபா போங்ளே
|
|
பாரதிய ஜனதா கட்சி
|
தேர்தல் முடிவுகள்
2024
[4]
மேற்கோள்கள்
|
---|
தற்போதைய தொகுதிகள் | |
---|
நீக்கப்பட்டத் தொகுதிகள் | |
---|