பலுசு - கடேகாவ் சட்டமன்றத் தொகுதி

பலுசு-கடேகாவ் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 285
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சாங்கலி மாவட்டம்
மக்களவைத் தொகுதிசாங்கலி மக்களவைத் தொகுதி
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
விசுவசித் கதம்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

பலுசு -கடேகாவ் சட்டமன்றத் தொகுதி (Palus-Kadegaon Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சாங்கலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பலுசு -கடேகாவ், சாங்கலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
1985 பதங்கராவ் கடம் சுயேச்சை
1990 இந்திய தேசிய காங்கிரசு
1995 சம்பத்ராவ் தேசமுக் சுயேச்சை
1996^ பிரித்விராசு தேசமுக்
1999 பதங்கராவ் கடம் † இந்திய தேசிய காங்கிரசு
2004
2009
2014
2018^ விசுவசித் கதம்
2019
2024

^ இடைத்தேர்தல்கள்

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: பலுசு - கடேகாவ் [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கடம் விசுவாசித் படங்ராவ் 130769 55.88
பா.ஜ.க சங்க்ரம் சம்பத்ராவ் தேசமுக் 100705 43.03
வாக்கு வித்தியாசம் 30064
பதிவான வாக்குகள் 234010
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. Retrieved 5 September 2010.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-25.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya