பந்தப் மேற்கு சட்டமன்றத் தொகுதி

பந்தப் மேற்கு சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 157
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்மும்பை புறநகர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிவடகிழக்கு மும்பை மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,84,231(2024)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அசோக் பாட்டீல்
கட்சிசிவ சேனா

பந்தப் மேற்கு சட்டமன்றத் தொகுதி (Bhandup West Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள 26 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். [1] இது வடகிழக்கு மும்பை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
2009 சிசிர் சிண்டே மகாராட்டிரா நவநிர்மாண் சேனா
2014 அசோக் பாட்டீல் சிவ சேனா

2019 ரமேசு கோர்கோன்கர்
2024 அசோக் பாட்டீல்

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: பந்தப் மேற்கு[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிவ சேனா அசோக் தர்மராசு பாட்டீல் 77754 42.74
சிசே (உதா) ரமேசு கஜனன் கோர்கான்கர் 70990 39.02
வாக்கு வித்தியாசம் 6764
பதிவான வாக்குகள் 181925
சிவ சேனா கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. Retrieved 5 September 2010.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2015-02-25.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya