காட்கோபர் மேற்கு சட்டமன்றத் தொகுதி

காட்கோபர் மேற்கு சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 169
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்மும்பை புறநகர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிவடகிழக்கு மும்பை மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,73,344(2024)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ராம் கதம்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

காட்கோபர் மேற்கு சட்டமன்றத் தொகுதி (Ghatkopar West Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது வடகிழக்கு மும்பை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
2009 ராம் கதம் மகாராட்டிரா நவநிர்மாண் சேனா
2014 பாரதிய ஜனதா கட்சி

2019
2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:காட்கோபர் மேற்கு[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ராம் கடம் 73171 43.74
சிசே (உதா) சஞ்சய் தத்தாத்ரே பலேராவ் 60200 35.99
வாக்கு வித்தியாசம் 12971
பதிவான வாக்குகள் 167283
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-27.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya