மும்பாதேவி சட்டமன்றத் தொகுதி

மும்பாதேவி சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 186
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்மும்பை மாவட்டம்
மக்களவைத் தொகுதிதெற்கு மும்பை மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1978
மொத்த வாக்காளர்கள்2,41,235(2024)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அமின் படேல்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

மும்பாதேவி சட்டமன்றத் தொகுதி (Mumbadevi Assembly Constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தெற்கு மும்பை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது மும்பை மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
1978 மோகன்லால் பாரிக் ஜனதா கட்சி
1980 நானுபாய் படேல் பாரதிய ஜனதா கட்சி
1985 லலித் கபாடியா இந்திய தேசிய காங்கிரசு
1990 ராசு கே. புரோகித் பாரதிய ஜனதா கட்சி
1995
1999
2004
முக்கிய எல்லை மாற்றங்கள்
2009 அமின் படேல் இந்திய தேசிய காங்கிரசு
2014
2019
2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:மும்பாதேவி [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு அமின் படேல் 74990 63.34
சிவ சேனா சைனா மனிசு சுதாசமா முனோட் 40146 33.91
வாக்கு வித்தியாசம் 34844
பதிவான வாக்குகள் 118384
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-03.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya