லாத்தூர் நகர சட்டமன்றத் தொகுதி

லாத்தூர் நகர சட்டப்பேரவைத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 235
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்லாத்தூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிலாத்தூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
அமித் தேசமுக்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

லாத்தூர் நகர சட்டமன்றத் தொகுதி (Latur City Assembly Constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது லாத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது லாத்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[1] கட்சி
2009 அமித் தேசமுக் இந்திய தேசிய காங்கிரசு

2014
2019
2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: லாத்தூர் நகரம்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ரமேசு காசிராம் காரத் 112051 47.59
காங்கிரசு திரஜ் விலாசுராவ் தேசமுக் 105456 44.79
வாக்கு வித்தியாசம் 6595
பதிவான வாக்குகள் 235450
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Latur City Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-11.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya