காகல் சட்டமன்றத் தொகுதி

காகல் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 273
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்கோல்ஹாப்பூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகோல்ஹாப்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அசன் முசுரிப்
கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

ககால் சட்டமன்றத் தொகுதி (Kagal Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோல்ஹாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காகல், கோல்ஹாப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1952 மல்காராவ் தேசாய் சுயேச்சை
1957 விமலாபாய் பாகல்
1962 சாம்ராவ் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
1967 தௌலத்ராவ் நிகம்
1972 சதாசிவ் மாண்ட்லிக் சுயேச்சை
1978 விக்ரம்சிங் காட்கே
1980 இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 சதாசிவ் மாண்ட்லிக் இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்)
1990 இந்திய தேசிய காங்கிரசு
1995
1999 அசன் முசுரிப் தேசியவாத காங்கிரசு கட்சி
2004
2009
2014
2019
2024 தேசியவாத காங்கிரசு கட்சி

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:காகல் [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேகாக முசுரிப் அசன் மியாலால் 145269 50.65
தேகாக (சப) காட்கே சமர்சித்சின் விக்ரம்சிங் 133688 46.61
வாக்கு வித்தியாசம் 11581
பதிவான வாக்குகள் 286816
தேகாக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 5 September 2010.
  2. "Kagal Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-23.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya