கர்வீர் சட்டமன்றத் தொகுதி

கர்வீர் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 275
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்கோல்ஹாப்பூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகோல்ஹாப்பூர் மக்களவைத் தொகுதி
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சந்திரதீப் நார்கே
கட்சிசிவ சேனா
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

கர்வீர் சட்டமன்றத் தொகுதி (Karvir Assembly Constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோல்ஹாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காகல், கோல்ஹாப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1952 நாராயண் சர்நாயக் சுயேச்சை
1962 தினகர்ராவ் முத்ராலே இந்திய தேசிய காங்கிரசு
1967 சிறீபத்ராவ் போந்த்ரே
1972
1978 ராஜாராம் பாட்டீல்
1980 திக்விசய் கான்வில்கர் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 இந்திய தேசிய காங்கிரசு
1990
1995
1999 தேசியவாத காங்கிரசு கட்சி
2004 சதேஜ் பாட்டீல் சுயேச்சை
2009 சந்திரதீப் நார்கே சிவ சேனா
2014
2019 பி.என்.பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
2024 சந்திரதீப் நார்கே சிவ சேனா

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:கர்வீர் [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிவ சேனா சந்திரதீப் சிசிகாந்த் நரகே 134528 48.25
காங்கிரசு ராகுல் பி.என். பாட்டீல் (சடோலிகர்) 132552 47.54
வாக்கு வித்தியாசம் 1976
பதிவான வாக்குகள் 278799
சிவ சேனா கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 274. Retrieved 2015-08-14."Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 26 November 2008. p. 274. Retrieved 14 August 2015.
  2. "Karvir Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-23.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya