சந்திவலி சட்டமன்றத் தொகுதி

சந்திவலி சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 168
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்மும்பை புறநகர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிவடமத்திய மும்பை மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்4,46,767(2024)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
திலீப் லாண்டே
கட்சிசிவ சேனா
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

சண்டிவலி சட்டமன்றத் தொகுதி (Chandivali Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் உள்ள மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது வடமத்திய மும்பை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
2009 நசீம் கான் இந்திய தேசிய காங்கிரசு

2014
2019 திலீப் லாண்டே சிவ சேனா

2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: சந்திவலி [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிவ சேனா திலீப் பௌசாகேப் லாண்டே 124641 51.9
காங்கிரசு கான் முகமது. ஆரிஃப் (நசீம்) 104016 43.31
வாக்கு வித்தியாசம் 20625
பதிவான வாக்குகள் 240153
சிவ சேனா கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 23 January 2011.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-27.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya