சிவாஜி நகர் சட்டமன்றத் தொகுதி, மகாராட்டிரம்

சிவாஜி நகர் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 209
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்புனே மாவட்டம்
மக்களவைத் தொகுதிபுனே மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சித்தார்த் அனில் சிரோல்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024
முன்னாள் உறுப்பினர்விநாயக் நிம்கான்
இந்திய தேசிய காங்கிரசு

சிவாஜிநகர் சட்டமன்றத் தொகுதி (Shivajinagar Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது புனே மாவட்டத்தில் அமைந்துள்ள இருபத்தி ஒன்று தொகுதிகளில் ஒன்றாகும்,இது புனே மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1957 செயந்த் சிறீதர் திலக் இந்து மகாசபை
1962 சதாசிவ் கோவிந்த் பார்வே இந்திய தேசிய காங்கிரசு
1967 பி.டி.கிலேடர் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி
1972 ரவீந்திர மோரே இந்திய தேசிய காங்கிரசு
1978 சாந்தி நாராயண் நாயக் ஜனதா கட்சி
1980 அன்னா சோசி பாரதிய ஜனதா கட்சி
1985
1990 சசிகாந்த் சுதார் சிவ சேனா
1995
1999 விநாயக் நிம்கான்
2004
2009 இந்திய தேசிய காங்கிரசு
2014 விசய் காலே பாரதிய ஜனதா கட்சி
2019 சித்தார்த் சிரோல்
2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:சிவாஜி நகர் [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சித்தார்த் அனில் சிரோல் 84695 55.24
காங்கிரசு தத்தா பகிரத் 47993 31.3
வாக்கு வித்தியாசம் 36702
பதிவான வாக்குகள் 153314
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
  2. "Shivajinagar Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-05.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya