மாகிம் சட்டமன்றத் தொகுதி

மாகிம் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 181
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்மும்பை மாவட்டம்
மக்களவைத் தொகுதிதென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்2,25,367(2024)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
மகேசு சாவந்த்
கட்சிசிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

மாகிம் சட்டமன்றத் தொகுதி (Mahim Assembly constituency) மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகுக்கும். இது மும்பை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 பிரடெரிக் மைக்கேல் பின்டோ பிரஜா சோசலிச கட்சி

1967 இந்திய தேசிய காங்கிரசு

1972
1978 ஜனதா கட்சி

1980
1985 சாம் செட்டி இந்திய தேசிய காங்கிரசு

1990 சுரேசு கம்பீர் சிவ சேனா

1995
1999
2004
முக்கிய எல்லை மாற்றங்கள்[1]
2009 நிதின் சர்தேசாய் மகாராட்டிரா நவநிர்மாண் சேனா
2014 சதா சர்வங்கர் சிவ சேனா

2019
2024 மகேசு சாவந்த் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: மாகிம்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிசே (உதா) மகேசு பலிராம் சாவந்த் 50213 37.31
சிவ சேனா சதா சர்வங்கர் 48897 36.33
வாக்கு வித்தியாசம் 1316
பதிவான வாக்குகள் 134599
சிசே (உதா) கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. தாதர் தொகுதி மாகிம் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-28.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya