திக்ரசு சட்டமன்றத் தொகுதி (Digras Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது யவத்மால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும். திக்ரசு, யவத்மால்-வாசிம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
ஆண்டு
|
உறுப்பினர்
|
கட்சி
|
1952
|
அலிகசன் சிவாபாயி மமதானி
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
1957
|
மாத்வராவ் பாபுராவ் மகிந்திரே
|
1962
|
1967
|
கே.டி. மகிந்த்ரே
|
1972
|
உத்தம்ராவ் தேவராவ் பாட்டீல்
|
1978
|
நானாபாவு நாராயணராவ் யேம்பத்வார்
|
|
சுயேச்சை
|
1980
|
|
இந்திய தேசிய காங்கிரசு (இ)
|
1985
|
நானாசாகேப் சூர்யபாஞ்சி தசானே
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
1990
|
பிரதாப்சிங் ராம்சிங் அடே
|
1995
|
சிறீகாந்த் வாமன்ராவ் முன்கின்வார் என்ற பாலாசாகேப் முன்கின்வார்
|
|
சிவ சேனா
|
1999
|
சஞ்சய் உத்தம்ராவ் தேசமுக்
|
|
சுயேச்சை
|
2004
|
2009
|
சஞ்சய் ராடோட்
|
|
சிவ சேனா
|
2014
|
2019
|
2024
|
தேர்தல் முடிவுகள்
2024
வெளியிணைப்புகள்
இந்திய தேர்தல் ஆணையம்
மேற்கோள்கள்
|
---|
தற்போதைய தொகுதிகள் | |
---|
நீக்கப்பட்டத் தொகுதிகள் | |
---|