நாசிக் மத்திய சட்டமன்றத் தொகுதி

நாசிக் மத்திய சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 124
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்நாசிக் மாவட்டம்
மக்களவைத் தொகுதிநாசிக் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
தேவயானி பாரண்டே
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

நாசிக் மத்திய தொகுதி என்பது (Nashik Central Assembly constituency) மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இத்தொகுதியானது நாசிக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது நாசிக் மாவட்டத்தில் உள்ளது

சட்டமன்ற உறுப்பினர்கள்

வருடம் உறுப்பினர்[2] கட்சி
2009 வசந்த்ராவ் கீதே மகாராட்டிரா நவநிர்மாண் சேனா
2014 தேவயானி பாரண்டே ஜனதா கட்சி

2019
2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: நாசிக் மத்திய தொகுதி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி தேவயானி சுகாசு பாரண்டே 1,05,689 52.67
சிசே (உதா) கீதே வசந்த் நிவ்ருத்தி 87833 43.77
வாக்கு வித்தியாசம் 17856
பதிவான வாக்குகள் 200659
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
  2. "Nashik Central Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-08.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya