சாகாபூர் சட்டமன்றத் தொகுதி

சாகாபூர் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 135
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
பிரிவுகொங்கன் பிரிவு
மாவட்டம்தானே மாவட்டம்
மக்களவைத் தொகுதிபிவண்டி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1967
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
தௌலத் தரோடா
கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சாகாபூர் சட்டமன்றத் தொகுதி (Shahapur Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தானே மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பழங்குடியின வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் சாகாபூர் என்ற பெயரில் ஓர் சட்டமன்றத் தொகுதியும் உள்ளது. சாகாபூர் தொகுதியானது பிவாண்டி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[1] கட்சி
1967 பி. ஆர். பாட்டீல் சுயேச்சை
1972 சிறீரங் சிங்கே இந்திய தேசிய காங்கிரசு
1978 கிருசுணகாந்த் தெலம் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி
1980 மகது பரோரா இந்தியத் தேசிய காங்கிரசு (அ)
1985 இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்)
1990 இந்திய தேசிய காங்கிரசு
1995 தௌலத் தரோடா சிவ சேனா

1999
2004 மகது பரோரா தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)
2009 தௌலத் தரோடா சிவ சேனா

2014 பாண்டுரங் பரோரா தேசியவாத காங்கிரசு கட்சி

2019 தௌலத் தரோடா
2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: சாகாபூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேகாக தௌலத் பிகா தரோடா 73081 34.54
தேகாக (சப) பரோரா பாண்டுரங் மகாடு 71409 35.34
வாக்கு வித்தியாசம் 1672
பதிவான வாக்குகள் 206772
தேகாக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Sitting and previous MLAs from Shahapur Assembly Constituency".
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-13.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya