பாராமதி சட்டமன்றத் தொகுதி

பாராமதி சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 201
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்புனே மாவட்டம்
மக்களவைத் தொகுதிபாராமதி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அஜித் அனந்த்ராவ் பவார்
(மகாராட்டிராவின் துணை முதலமைச்சர்)
கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

பாராமதி சட்டமன்றத் தொகுதி (Baramati Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இத்தொகுதியானது புனே மாவட்டத்தில் அமைந்துள்ள 21 தொகுதிகளில் ஒன்றாகும். இது பாராமதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 குலாப்ராவ் முலிக் இந்திய தேசிய காங்கிரசு

1957 நானாசாகேப் சக்தாப் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி
சாம்பாஜி லோந்தே பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு
1962 மாலதிபாய் சிரோல் இந்திய தேசிய காங்கிரசு

1967 சரத் பவார்
1972
1978
1980 இந்தியத் தேசிய காங்கிரசு (அ)
1985 இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்)
1990 இந்திய தேசிய காங்கிரசு

1991^ அஜித் பவார்
1995
1999 தேசியவாத காங்கிரசு கட்சி

2004
2009
2014
2019
2024 தேசியவாத காங்கிரசு கட்சி

^by-election

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: பாராமதி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேகாக அஜித் அனந்த்ராவ் பவார் 181132 66.13
தேகாக (சப) யுகேந்திர சிறீனிவாசு பவார் 80233 29.29
வாக்கு வித்தியாசம் 100899
பதிவான வாக்குகள் 273895
தேகாக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 4 November 2010.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-05.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya