மாலேகான் மத்திய சட்டமன்றத் தொகுதி

மாலேகான் மத்திய சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 114
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
பிரிவுநாசிக்
மாவட்டம்நாசிக் மாவட்டம்
மக்களவைத் தொகுதிதுளே மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1978
மொத்த வாக்காளர்கள்2,96,762
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
முகமது இசுமாயில் அப்துல் காலிக்
கட்சிஅனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

மாலேகான் மத்திய சட்டமன்றத் தொகுதி (Malegaon Central Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இது துளே மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். மாலேகான், நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2009 முகமது இசுமாயில் அப்துல் காலிக் ஜன சுராஜ்ய சக்தி
2014 சேக் ஆசிப் சேக் ரசீத் இந்திய தேசிய காங்கிரசு

2019 முகமது இசுமாயில் அப்துல் காலிக் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்
2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: மாலேகான் [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் முஃப்தி முகமது இஸ்மாயில் அப்துல் காலிக் 1,09,653 45.66
[[|வார்ப்புரு:/meta/shortname]] ஆசிஃப் ஷேக் ரஷீத் 109491 45.59
வாக்கு வித்தியாசம் 162
பதிவான வாக்குகள் 240164
அமிஇமு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 4 November 2010.
  2. "Malegaon Central Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23.

வெளி இணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya