உஸ்மானாபாத் சட்டமன்றத் தொகுதி

உஸ்மானாபாத் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 242
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்உஸ்மானாபாத் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஉஸ்மானாபாத் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கைலாசு பாலாசாகேப் காட்கே பாட்டீல்
கட்சிசிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

உஸ்மானாபாத் சட்டமன்றத் தொகுதி (Osmanabad Assembly Constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது உஸ்மானாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 விசுவாசுராவ் கணபத்ராவ் இந்திய தேசிய காங்கிரசு
1967 உத்தவ்ராவ் பாட்டீல் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி
1972 கவுதம்ராவ் சர்வேசு இந்திய தேசிய காங்கிரசு
1978 பதம்சிங் பாஜிராவ் பாட்டீல்
1980 இந்தியத் தேசிய காங்கிரசு (அ)
1985 இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்)
1990 இந்திய தேசிய காங்கிரசு
1995
1999 தேசியவாத காங்கிரசு கட்சி
2004
2009 ஓம்ராஜ் நிம்பல்கர் சிவ சேனா
2014 ராணா ஜகஜித் சிங் பாட்டீல் தேசியவாத காங்கிரசு கட்சி
2019 கைலாசு பாட்டீல் சிவ சேனா
2024 சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:உஸ்மானாபாத்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிசே (உதா) கைலாசு பாலாசாகேப் காட்கே பாட்டீல் 130573 53.73
சிவ சேனா அஜித் பப்பாசாகேப் பிங்கிள் 94007 38.69
வாக்கு வித்தியாசம் 36566
பதிவான வாக்குகள் 242995
சிசே (உதா) கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. Retrieved 5 November 2010.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-14.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya