ராதாநகரி சட்டமன்றத் தொகுதி

இராதாநகரி சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 272
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்கோல்ஹாப்பூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகோல்ஹாப்பூர் மக்களவைத் தொகுதி
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பிரகாசுராவ் அபித்கர்
கட்சிசிவ சேனா
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

இராதாநகரி சட்டமன்றத் தொகுதி என்பது (Radhanagari Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோல்காப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இராதாநகரி சட்டமன்றத் தொகுதி, கோல்ஹாப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[1] கட்சி
1952 தினியன்தேவ் காண்டேகர் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி
1957
1962 இந்தியத் தேசிய காங்கிரசு (அ)
1967 ஜி.டி.காலிகேட் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி
1972 கிருஷ்ணாஜி மோரே சுயேச்சை
1978 தினகர்ராவ் சாதவ் இந்திய தேசிய காங்கிரசு
1980 அரிபாவ் கடவ் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 பஜ்ரங் தேசாய் இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்)
1990 சங்கர் பாட்டீல் ஜனதா தளம்
1995 நாம்தேவ்ராவ் போயிட் சுயேச்சை
1999 பஜ்ரங் தேசாய் இந்திய தேசிய காங்கிரசு
2004 கிருசுணராவ் பாட்டீல் சுயேச்சை
2009 தேசியவாத காங்கிரசு கட்சி
2014 பிரகாசுராவ் அபித்கர் சிவ சேனா
2019
2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:ராதாநகரி [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிவ சேனா அபித்கர் பிரகாசு ஆனந்த்ராவ் 144359 52.87
சிசே (உதா) கிருசுணராவ் பர்சுராம் அலியாசு (கே.பி.பாட்டீல்) 106100 38.86
வாக்கு வித்தியாசம் 38259
பதிவான வாக்குகள் 273061
சிவ சேனா கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Radhanagari Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-23.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya