மாதா சட்டமன்றத் தொகுதி

மாதா சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 245
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சோலாப்பூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிமாடா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்3,25,991
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அபிஜீத் தனஞ்சய் பாட்டீல்
கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

மாதா சட்டமன்றத் தொகுதி (Madha Assembly Constituency) என்பது தென்னிந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மாடா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது சோலாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1957 கண்பத் சோனாவனே இந்திய தேசிய காங்கிரசு
1962 காசிநாத் அசுவரே
1967 சம்பத்ராவ் பாட்டீல் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி
1972 விட்டல்ராவ் சிண்டே இந்திய தேசிய காங்கிரசு
1978 கிருசுணாராவ் பர்பத் சுயேச்சை
1980 தனாஜிராவ் சாத்தே இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 பாண்டுரங் பாட்டீல் சுயேச்சை
1990 இந்திய தேசிய காங்கிரசு
1995 பாபன்ராவ் விட்டல்ராவ் சிண்டே சுயேச்சை
1999 தேசியவாத காங்கிரசு கட்சி
2004
2009
2014
2019
2024 அபிஜீத் தனஞ்சய் பாட்டீல் தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: மாதா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேகாக (சப) அபிஜீத் தனஞ்சய் பாட்டீல் 136559 50.73
சுயேச்சை ரஞ்சித் பாபன்ராவ் சிண்டே 105938 39.35
வாக்கு வித்தியாசம் 30621
பதிவான வாக்குகள் 269194
தேகாக (சப) கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 5 November 2010.
  2. "Madha Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-17.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya