மால்சிரசு சட்டமன்றத் தொகுதி

மால்சிரசு சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 254
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சோலாப்பூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிமாடா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடு பட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
உத்தம்ராவ் சன்கர்
கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

மால்சிரசு சட்டமன்றத் தொகுதி (Malshiras Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இது 2008 முதல் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியானது மாடா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது சோலாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1952 சங்கர்ராவ் மோகிதே பாட்டீல் சுயேச்சை
1957
1962 இந்திய தேசிய காங்கிரசு
1967
1972 சாங்கோஜிராவ் தேசமுக்
1978 சாம்ராவ் பீம்ராவ் பாட்டீல் ஜனதா கட்சி
1980 விசய்சிங் மொகிதே பாட்டீல் சுயேச்சை
1985 இந்திய தேசிய காங்கிரசு
1990
1995
1999 தேசியவாத காங்கிரசு கட்சி
2004
2009 அனுமந்த் டோலாசு
2014
2019 ராம் சத்புதே பாரதிய ஜனதா கட்சி

2024 உத்தமராவ் சங்கர் தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:மால்சிரசு [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேகாக (சப) உத்தமராவ் சிவ்தாசு சங்கர் 121713 50.12
பா.ஜ.க ராம் விட்டல் சட்புடே 108566 44.7
வாக்கு வித்தியாசம் 13147
பதிவான வாக்குகள் 242850
தேகாக (சப) கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 5 November 2010.
  2. "Malshiras Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-20.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya