வசய் சட்டமன்றத் தொகுதி

வசய் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 133
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்பால்கர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிபால்கர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1978
மொத்த வாக்காளர்கள்3,04,697
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சினேகா பண்டிட்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

வசாய் சட்டமன்றத் தொகுதி (Vasai Assembly constituency) மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இது பால்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.பால்கர் மாவட்டத்தில் உள்ள தஹானு, விக்ரம்காட், பால்கர், போய்சர் மற்றும் நலசோபரா மன் வசய் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகம் பால்கர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டனவாகும்.

எல்லை நிர்ணயத்திற்கு முன்பு, வசாய் சட்டமன்றத் தொகுதி மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1952 சதானந்த் வார்டி சோசலிஸ்ட் கட்சி (இந்தியா)
1957 பிரஜா சோசலிச கட்சி
1962 அரி கோவிந்த்ராவ் வர்தக் இந்திய தேசிய காங்கிரசு
1967
1972
1978 பண்டரிநாத் சௌத்ரி ஜனதா கட்சி
1980 தாராபாய் வர்தக் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 டொமினிக் கோன்சால்வ்சு ஜனதா கட்சி
1990 இதேந்திர தாக்கூர் இந்திய தேசிய காங்கிரசு
1995 சுயேச்சை
1999
2004
2009 விவேக் ரகுநாத் பண்டிட்
2014 இதேந்திர தாக்கூர் பகுஜன் விகாஸ் அகாடி
2019
2024 சினேகா பண்டிட் பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: வசய்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சினேகா துபே பண்டிட் 77553 35.38 Increase35.38
பவிஆ இதேந்திரா விசுணு தாக்கூர் 74400 33.94 20.25
காங்கிரசு விஜய் கோவிந் பட்டீல் 62,324 28.43 Increase28.43
நோட்டா நோட்டா 2346 1.07 0.53
பதிவான வாக்குகள் 219220
வாக்கு வித்தியாசம் 3153
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
  2. "Vasai Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-10.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya