நிலங்கா சட்டமன்றத் தொகுதி

நிலங்கா சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 238
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்லாத்தூர் மாவட்டம்
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சம்பாஜி பாட்டீல் நிலங்கேகர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

நிலங்கா சட்டமன்றத் தொகுதி (Nilanga Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது லாத்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் நிலங்காவும் ஒன்றாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1962 சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் இந்திய தேசிய காங்கிரசு
1967
1972
1978
1980 இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 திலீப்ராவ் சிவாஜிராவ் பாட்டீல் நீலங்கேகர் இந்திய தேசிய காங்கிரசு
1990 சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர்
1995 மாணிக்ராவ் ஜாதவ் ஜனதா தளம்
1999 சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் இந்திய தேசிய காங்கிரசு
2004 சம்பாஜி பாட்டீல் நிலங்கேகர் பாரதிய ஜனதா கட்சி
2009 சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் இந்திய தேசிய காங்கிரசு
2014 சம்பாஜி பாட்டீல் நிலங்கேகர் பாரதிய ஜனதா கட்சி
2019
2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:நிலங்கா [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க நீலங்கேகர் சாம்பாஜி திலீப்ராவ் பாட்டீல் 112368 50.85
காங்கிரசு அபய் சதீஷ் சலுங்கே 98628 44.63
வாக்கு வித்தியாசம் 13740
பதிவான வாக்குகள் 220998
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
  2. "Nilanga Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-12.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya