குகாகர் சட்டமன்றத் தொகுதி

குகாகர் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 264
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்இரத்தினகிரி மாவட்டம்
மக்களவைத் தொகுதிராய்காட் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

குகாகர் சட்டமன்றத் தொகுதி (Guhagar Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது இரத்தினகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது., ராய்காட் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[1] கட்சி
1962 புருசோத்தம் மண்டலிக் பிரஜா சோசலிச கட்சி
1967 மகாதேவ் கேசர்கர் இந்திய தேசிய காங்கிரசு
1972 சிறீதர் நாத் பாரதிய ஜனசங்கம்
1978 பாரதிய ஜனசங்கம்
1980 ராமச்சந்திர பேந்தால் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 சிறீதர் நாத் பாரதிய ஜனதா கட்சி

1990
1995 வினய் நாத்
1999
2004
2009 பாசுகர் சாதவ் தேசியவாத காங்கிரசு கட்சி
2014
2019 சிவ சேனா
2024 சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:குகாகர் [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிசே (உதா) சாதவ் பாசுகர் பவுராவ் 71241 47.03
சிவ சேனா பெண்டல் ராசேசு ராம்சந்திரா 68411 45.16
வாக்கு வித்தியாசம் 2830
பதிவான வாக்குகள் 151487
சிசே (உதா) கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Guhagar Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-21.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya