உல்காசுநகர் சட்டமன்றத் தொகுதி

உல்காசுநகர் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 141
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்தானே மாவட்டம்
நிறுவப்பட்டது1962
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
குமார் ஐலானி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

உல்காசு நகர் சட்டமன்றத் தொகுதி (Ulhasnagar Assembly constituency) மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தானே மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இந்தத் தொகுதியில் சிந்தி சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 பர்ச்சராம் ஐலானி சோசியலிஸ்ட் கட்சி (இந்தியா)
1967 சண்முக் இசுரானி இந்திய தேசிய காங்கிரசு

1972
1978 சிடல்தாசு அர்சந்தானி ஜனதா கட்சி

1980 பாரதிய ஜனதா கட்சி

1985
1990 பப்பு கலானி இந்திய தேசிய காங்கிரசு

1995 சுயேச்சை
1999
2004 இந்தியக் குடியரசுக் கட்சி (அதாவலே)
2009 குமார் ஐலானி பாரதிய ஜனதா கட்சி

2014 ஜோதி கலானி தேசியவாத காங்கிரசு கட்சி

2019 குமார் ஐலானி பாரதிய ஜனதா கட்சி

2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: உல்காசுநகர் [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அய்லானி குமார் உத்தம்சந்த் 82231 52.98
தேகாக (சப) ஓமி பப்பு கழனி 51477 33.17
வாக்கு வித்தியாசம் 30754
பதிவான வாக்குகள் 155202
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
  2. "Marathi vs Sindhi in Ulhasnagar elections". 9 February 2017.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-16.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya