கல்யாண் கிராமப்புற சட்டமன்றத் தொகுதி

கல்யாண் கிராமப்புற சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 144
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்தானே மாவட்டம்
மக்களவைத் தொகுதிகல்யாண் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ராசேசு கோவர்தன் மோரே
கட்சிசிவ சேனா
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

கல்யாண் கிராமப்புற சட்டமன்றத் தொகுதி (Kalyan Rural Assembly constituency) மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தானே மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேலும் இது கல்யாண் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
2009 ரமேசு ரத்தன் பாட்டீல் மகாராட்டிரா நவநிர்மாண் சேனா
2014 சுபாசு போயிர் சிவ சேனா

2019 பிரமோத் ரத்தன் பாட்டீல் மகாராட்டிரா நவநிர்மாண் சேனா
2024 ராசேசு மோரே சிவ சேனா

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: கல்யாண் கிராமப்புறத் தொகுதி [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிவ சேனா ராசேசு கோவர்தன் மோரே 141164 47.68
மநசே பிரமோத் ரத்தன் பாட்டீல் 74768 25.26
வாக்கு வித்தியாசம் 66396
பதிவான வாக்குகள் 296039
சிவ சேனா கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-09.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-16.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya