மாண் சட்டமன்றத் தொகுதி

மாண் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 258
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சாத்தாரா மாவட்டம்
மக்களவைத் தொகுதிமாடா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

மாண் சட்டமன்றத் தொகுதி (Man Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் அமைந்துள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மாடா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். மாண், சாத்தாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 இலட்சுமன் பிங்கர்தேவ் இந்திய தேசிய காங்கிரசு
1967 பி.டி.சோனாவனே
1972 பிரபாவதி ஜி சிண்டே
1978 விசுணு சோனாவனே
1980 இந்தியத் தேசிய காங்கிரசு (அ)
1985 இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்)
1990 தோண்டிராம் வாக்மரே சுயேச்சை
1995
1999 துக்காராம் துபே தேசியவாத காங்கிரசு கட்சி
2004 சம்பத்ராவ் அவகாடே
2009 செயக்குமார் கோர் சுயேச்சை
2014 இந்திய தேசிய காங்கிரசு
2019 பாரதிய ஜனதா கட்சி

2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்:[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஜெயக்குமார் பகவான்ராவ் கோர் 150021 57
தேகாக (சப) பிரபாகர் தேவ்பா கார்கே 100346 38.13
வாக்கு வித்தியாசம் 49675
பதிவான வாக்குகள் 263192
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-21.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya