பந்தர்பூர் சட்டமன்றத் தொகுதி

பந்தர்பூர் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 252
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சோலாப்பூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிசோலாப்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுஇல்லை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

பந்தர்பூர் சட்டமன்றத் தொகுதி (Pandharpur Assembly Constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சோலாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இது சோலாப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1957 ரகுநாத் நாம்தியோ ரவுல் பிரஜா சோசலிச கட்சி
1962 அடும்பர் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
1967
1972
1978
1980 பாண்டுரங் திங்கரே இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 சுதாகர் பரிச்சரக் இந்திய தேசிய காங்கிரசு
1990
1995
1999 தேசியவாத காங்கிரசு கட்சி
2004
2009 பாரத் பால்கே சுவாபிமானி பக்சா
2014 இந்திய தேசிய காங்கிரசு
2019 தேசியவாத காங்கிரசு கட்சி
2021 சமதான் அவுதடே பாரதிய ஜனதா கட்சி

2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:பந்தர்பூர் [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஔடதே சமதன் மகாதேவ் 125163 47.71
காங்கிரசு பாலாகே பாகீரத்தாதா பாரத் 116733 44.49
வாக்கு வித்தியாசம் 8430
பதிவான வாக்குகள் 262362
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-13.
  2. "Pandharpur Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India. Retrieved 2024-12-27.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-19.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya