நாந்தேட் தெற்கு சட்டமன்றத் தொகுதி

நாந்தேட் தெற்கு சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 87
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்நாந்தேட் மாவட்டம்
மக்களவைத் தொகுதிநாந்தேடு மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,85,122
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஆனந்த் டிட்கே
கட்சிசிவ சேனா
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

நாந்தேட் தெற்கு சட்டமன்றத் தொகுதி (Nanded South Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி நாந்தேட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது நாந்தேடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். 2008 இல் தொகுதியின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
2009 ஓம்பிரகாசு போகர்ணா இந்திய தேசிய காங்கிரசு
2014 ஏமந்த் சிறீராம் பாட்டீல் சிவ சேனா
2019 மோகன்ராவ் மரோத்ராவ் அம்பார்டே இந்திய தேசிய காங்கிரசு
2024 ஆனந்த் டிட்கே சிவ சேனா

தேர்தல் முடிவுகள்

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்:நாந்தேட்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிவ சேனா ஆனந்த் சங்கர் டிட்கே 60445 29.59
காங்கிரசு மோகன்ராவ் மரோத்ரோ ஹம்பார்டே 58313 28.55
வாக்கு வித்தியாசம் 2132
பதிவான வாக்குகள்
சிவ சேனா கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 259. Retrieved 13 June 2015.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2024-12-21.

19°06′58″N 77°19′12″E / 19.116°N 77.320°E / 19.116; 77.320

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya