பிவண்டி கிராமப்புற சட்டமன்றத் தொகுதி

பிவண்டி கிராமப்புற சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 134
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்தானே மாவட்டம்
மக்களவைத் தொகுதிபிவண்டி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சாந்தாராம் துக்காராம் மோர்
கட்சிபாலாசாகேபஞ்சி சிவ சேனா
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பிவண்டி கிராமப்புற சட்டமன்றத் தொகுதி (Bhiwandi Rural Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி தானே மாவட்டம் மற்றும் பால்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது,[1][2] இது பிவாண்டியின் மக்களவைதொகுதிக்கு உட்பட்ட ஒர் சட்டமன்றத் தொகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
2009 விஷ்ணு சவாரா பாரதிய ஜனதா கட்சி

2014 சாந்தாராம் மோர் பாலாசாகேபஞ்சி சிவ சேனா

2019
2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: பிவண்டி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிவ சேனா சாந்தாராம் துக்காராம் 1,27,205 52.68
சிசே (உதா) கட்டல் மகாதேவ் அம்போ 69243 28.68
வாக்கு வித்தியாசம் 57962
பதிவான வாக்குகள் 241460
சிவ சேனா கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-07.
  2. "State Elections 2004 - Partywise Comparison for 59-Wada Constituency of Maharashtra". Eci.nic.in. Retrieved 2015-12-23.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya