ராசாப்பூர் சட்டமன்றத் தொகுதி

ராசாப்பூர் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 267
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்இரத்தினகிரி மாவட்டம்
மக்களவைத் தொகுதிரத்னகிரி-சிந்துதுர்க் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கிரண் சமந்த்
கட்சிசிவ சேனா
கூட்டணிமகா யுதி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

ராசாப்பூர் சட்டமன்றத் தொகுதி (Rajapur Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது இரத்தினகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.இது ரத்னகிரி-சிந்துதுர்க் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1962 சகாதேவ் தாக்கரே இந்திய தேசிய காங்கிரசு
1967 இலக்சுமன் கடங்கர் பிரஜா சோசலிச கட்சி

1972 சகாதேவ் தாக்கரே இந்திய தேசிய காங்கிரசு
1978 இலக்சுமன் கடங்கர் ஜனதா கட்சி
1980 நாராயண் தவ்டே
1985 இலக்சுமன் கடங்கர் இந்திய தேசிய காங்கிரசு
1990
1995 விசய் சால்வி சிவ சேனா
1999 கண்பத் கதம்
2004
2009 ராசன் சால்வி
2014
2019
2024 கிரண் சமந்த்

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:ராசாப்பூர் [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிவ சேனா கிரண் அலியாசு பையா சமந்த் 80256 51.91
சிசே (உதா) ராசன் பிரபாகர் சால்வி 60579 39.18
வாக்கு வித்தியாசம் 19677
பதிவான வாக்குகள் 154615
சிவ சேனா கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. Retrieved 5 September 2010.
  2. "Rajapur Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-22.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya