சோலாப்பூர் நகர மத்திய சட்டமன்றத் தொகுதி

சோலாப்பூர் நகர மத்திய சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 249
சோலாப்பூர் நகர மத்திய சட்டமன்றம்
சோலாப்பூர் நகர மத்திய சட்டமன்றம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சோலாப்பூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிசோலாப்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்3,46,677 (2024)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
தேவேந்திர ராஜேஷ் கோத்தே
கட்சிபாரதிய ஜனதா கட்சி
கூட்டணிமகா யுதி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024
முன்னாள் உறுப்பினர்பிரணிதி சிண்டே

சோலாப்பூர் சிட்டி சென்ட்ரல் (Solapur City Central Constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சோலாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சோலாப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் [2] கட்சி
2009 பிரணிதி சிண்டே இந்திய தேசிய காங்கிரசு
2014
2019
2024 தேவேந்திர ராசேசு கோதே பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தேவேந்திர ராசேசு கோதே 110278 54.71
அமிஇமு பரூக் மக்பூல் சப்தி 61428 30.48
வாக்கு வித்தியாசம் 48850
பதிவான வாக்குகள் 201557
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-14.
  2. "Solapur City Central Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-19.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya