கடக்வாசலா சட்டமன்றத் தொகுதி

கடக்வாசலா சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 211
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்புனே மாவட்டம்
மக்களவைத் தொகுதிபாராமதி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பீம்ராவ் தப்கிர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

கடக்வாசலா சட்டமன்றத் தொகுதி (Khadakwasla Assembly Constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பாராமதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது புனே மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் [2] கட்சி
2009 ரமேசு வாஞ்சலே மகாராட்டிரா நவநிர்மாண் சேனா
2011 ^ பீம்ராவ் தப்கிர் பாரதிய ஜனதா கட்சி

2014
2019
2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: கடக்வாசலா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பீம்ராவ் தோண்டிபா தப்கிர் 163131 49.94
தேகாக (சப) தோத்கே சச்சின் சிவாஜிராவ் 110809 33.92
வாக்கு வித்தியாசம் 52322
பதிவான வாக்குகள் 326667
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-13.
  2. "Khadakwasala Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-06.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya