ஹாத்கணங்கலே சட்டமன்றத் தொகுதி

ஹாத்கணங்கலே சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 278
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்கோல்ஹாப்பூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஹாத்கணங்கலே மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுபட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
அசோக்ராவ் மானே
கட்சிஜன சுராஜ்ய சக்தி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

ஹாத்கணங்கலே சட்டமன்றத் தொகுதி (Hatkanangale Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோல்ஹாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஹாத்கணங்கலே மக்களவைத் தொகுதி உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்..[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1962 கேசவ் கட்டகே இந்திய தேசிய காங்கிரசு
1967 பௌசாகேப் காஞ்சிரே
1972
2009 சுசித் மின்சேகர் சிவ சேனா
2014
2019 ராசூ அவலே இந்திய தேசிய காங்கிரசு
2024 அசோக்ராவ் மானே மக்கள் தன்னாட்சி சக்தி

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:ஹாத்கணங்கலே [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
style="background-color: வார்ப்புரு:ஜன் சுராஜ்ய சக்தி/meta/color; width: 5px;" | [[ஜன் சுராஜ்ய சக்தி|வார்ப்புரு:ஜன் சுராஜ்ய சக்தி/meta/shortname]] தலித்மித்ரா அசோக்ராவ் மானே 134191 51.08
காங்கிரசு அவலே ராசூ செய்வந்த்ராவ் 87942 33.47
வாக்கு வித்தியாசம் 46249
பதிவான வாக்குகள் 262721
[[|வார்ப்புரு:/meta/shortname]] கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 274. Retrieved 2015-08-14.
  2. "Hatkanangle Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-24.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya