தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல் இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும்.[1][2][3][4]
1930கள்
டி. பி. ராஜலட்சுமி
எஸ். டி. சுப்புலட்சுமி
1940கள்
டி. ஆர். ராஜகுமாரி
ஆண்டு
|
நடிகை
|
அறிமுகத் திரைப்படம்
|
குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில
|
1941
|
டி. ஆர். ராஜகுமாரி
|
கச்ச தேவயானி
|
ஹரிதாஸ் (1944), சந்திரலேகா (1948)
|
1944
|
பண்டரிபாய்
|
ஹரிதாஸ்
|
வேதாள உலகம்(1948),மர்மயோகி(1951),பராசக்தி(1952),அந்த நாள்(1954)
|
1944
|
புஷ்பவல்லி
|
தாசி அபரஞ்சி
|
மிஸ் மாலினி (1947), சக்ரதாரி (1948), சம்சாரம் (1951)
|
1947
|
அஞ்சலிதேவி
|
மகாத்மா உகந்தர்
|
மர்மயோகி (1951), டாக்டர் சாவித்திரி (1955), சக்கரவர்த்தித் திருமகள் (1957)
|
1947
|
எஸ். வரலட்சுமி
|
ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி
|
சக்கரவர்த்தித் திருமகள் (1957), வீரபாண்டிய கட்டபொம்மன் (1959), பூவா தலையா (1969)
|
1948
|
பத்மினி
|
வேதாள உலகம்
|
வீரபாண்டிய கட்டபொம்மன் (1959), தில்லானா மோகனாம்பாள் (1968)
|
1949
|
பானுமதி ராமகிருஷ்ணா
|
ரத்னகுமார்
|
மலைக்கள்ளன் (1954), மதுரை வீரன் (1956), நாடோடி மன்னன் (1958), அன்னை (1962)
|
1949
|
வைஜெயந்திமாலா
|
வாழ்க்கை
|
வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958), பாக்தாத் திருடன் (1960), தேன் நிலவு (1961)
|
1950கள்
சௌகார் ஜானகி
சரோஜாதேவி
ஆண்டு
|
நடிகை
|
அறிமுகத் திரைப்படம்
|
குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில
|
1952
|
சௌகார் ஜானகி
|
வளையாபதி
|
பாமா விஜயம் (1967), இரு கோடுகள் (1969)
|
1952
|
சாவித்திரி
|
கல்யாணம் பண்ணிப்பார்
|
மிஸ்ஸியம்மா (1955), மாயா பஜார் (1957), பாசமலர் (1961), திருவிளையாடல் (1965)
|
1953
|
சி. ஆர். விஜயகுமாரி
|
நால்வர்
|
கல்யாணப் பரிசு (1959), நானும் ஒரு பெண் (1963), பூம்புகார் (1964), இராஜ இராஜ சோழன் (1973)
|
1953
|
ராஜசுலோசனா
|
சத்யசோதனை
|
ரங்கோன் ராதா (1956), குலேபகாவலி (1956), அலாவுதீனும் அற்புத விளக்கும் (1957)
|
1954
|
ஜமுனா
|
பணம் படுத்தும் பாடு
|
மிஸ்ஸியம்மா(1955),தெனாலி ராமன்(1956),தங்கமலை ரகசியம்(1957),நல்ல தீர்ப்பு(1959)
|
1957
|
சரோஜாதேவி
|
தங்கமலை ரகசியம்
|
நாடோடி மன்னன்(1958), புதிய பறவை (1964), அன்பே வா (1966)
|
1957
|
தேவிகா
|
மணமகன் தேவை
|
களத்தூர் கண்ணம்மா (1960), பாவ மன்னிப்பு (1957), பலே பாண்டியா (1962)
|
1958
|
மனோரமா
|
களத்தூர் கண்ணம்மா
|
சர்வர் சுந்தரம்(1964), திருவிளையாடல் (1965), அன்பே வா (1966)
|
1960கள்
இலட்சுமி
வாணிஸ்ரீ
ஆண்டு
|
நடிகை
|
அறிமுகத் திரைப்படம்
|
குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில
|
1960
|
ஜெயந்தி
|
யானைப்பாகன்
|
அன்னை இல்லம்(1963),படகோட்டி(1964),பாமா விஜயம்(1967),இரு கோடுகள்(1969)
|
1960
|
ராஜஸ்ரீ
|
பக்த சபரி
|
பணம் பந்தியிலே(1961),
காதலிக்க நேரமில்லை (1964), பாமா விஜயம் (1967), குடியிருந்த கோயில் (1968)
|
1962
|
சச்சு
|
வீரத்திருமகன்
|
காதலிக்க நேரமில்லை(1964),தேன் மழை(1966),பாமா விஜயம்(1967),டில்லி மாப்பிள்ளை(1968),சொர்க்கம்(1970)
|
1962
|
சீலா
|
பாசம்
|
வானம்பாடி(1963),கற்பகம்(1963), இதயக்கமலம்(1965),வல்லவன் ஒருவன்(1966)
|
1963
|
கே. ஆர். விஜயா
|
கற்பகம்
|
இரு மலர்கள் (1967), தீர்க்கசுமங்கலி (1974)
|
சாரதா
|
குங்குமம்
|
ஞான ஒளி (1972), நினைத்ததை முடிப்பவன் (1975), மிஸ்டர் பாரத் (1986)
|
1964
|
காஞ்சனா
|
காதலிக்க நேரமில்லை
|
அதே கண்கள் (1967), சாந்தி நிலையம் (1969), சிவந்த மண் (1969)
|
1965
|
ஜெ. ஜெயலலிதா
|
வெண்ணிற ஆடை
|
அடிமைப் பெண் (1969), பட்டிக்காடா பட்டணமா (1972), சூரியகாந்தி (1973)
|
1965
|
வெண்ணிற ஆடை நிர்மலா
|
என்னதான் முடிவு(1965),லட்சுமி கல்யாணம்(1968),மன்னிப்பு(1969)
|
1966
|
வாணிஸ்ரீ
|
காதல் படுத்தும் பாடு
|
உயர்ந்த மனிதன் (1968), வசந்த மாளிகை (1972), வாணி ராணி (1974)
|
1967
|
ஜெயபாரதி
|
அனுபவி ராஜா அனுபவி
|
நான் அவனில்லை (1974), அலாவுதீனும் அற்புத விளக்கும் (1979), மறுபக்கம் (1990)
|
1968
|
இலட்சமி
|
ஜீவனாம்சம்
|
திக்கற்ற பார்வதி (1974), சில நேரங்களில் சில மனிதர்கள் (1977)
|
1970கள்
அம்பிகா
ராதிகா சரத்குமார்
ஆண்டு
|
நடிகை
|
அறிமுகத் திரைப்படம்
|
குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில
|
1971
|
மஞ்சுளா விஜயகுமார்
|
ரிக்
சாக்காரன்
|
உலகம் சுற்றும் வாலிபன் (1973), அன்பே ஆருயிரே (1975), சேரன் பாண்டியன் (1991)
|
ஸ்ரீவித்யா
|
டில்லி டு மெட்ராஸ்
|
அன்னை வேளாங்கண்ணி (1971), அபூர்வ ராகங்கள் (1975), உணர்ச்சிகள் (1976)
|
1972
|
ஜெயசித்ரா
|
குறத்தி மகன்
|
அரங்கேற்றம் (1973), பாரத விலாஸ் (1973), பொண்ணுக்கு தங்க மனசு (1973)
|
1973
|
ஜெயசுதா
|
அரங்கேற்றம்
|
அபூர்வ ராகங்கள் (1975), மன்னவன் வந்தானடி (1975), அலைபாயுதே (2000)
|
இலதா
|
உலகம் சுற்றும் வாலிபன்
|
உரிமைக்குரல் (1974), பல்லாண்டு வாழ்க (1975), உழைக்கும் கரங்கள் (1976)
|
1974
|
சுஜாதா
|
அவள் ஒரு தொடர்கதை
|
அன்னக்கிளி (1976), முப்பெரும் தேவியர் (1987), உழைப்பாளி (1993)
|
சிறீபிரியா
|
முருகன் காட்டிய வழி
|
ஆட்டுக்கார அலமேலு (1977), இளமை ஊஞ்சலாடுகிறது (1978), நீயா (1979)
|
ஷோபா
|
வைரம்
|
அழியாத கோலங்கள் (1979), பசி (1979), மூடு பனி (1980)
|
1976
|
ஜெயப்பிரதா
|
மன்மத லீலை
|
நினைத்தாலே இனிக்கும் (1979), ஏழை ஜாதி (1993), தசாவதாரம் (2008)
|
ஸ்ரீதேவி
|
மூன்று முடிச்சு
|
மூன்றாம் பிறை (1982), பதினாறு வயதினிலே (1977), சிகப்பு ரோஜாக்கள் (1978)
|
1978
|
கீதா
|
பைரவி
|
கடமை கண்ணியம் கட்டுப்பாடு (1987), புதுப்புது அர்த்தங்கள் (1989), அழகன் (1991)
|
சரிதா
|
தப்புத் தாளங்கள்
|
நெற்றிக்கண் (1981), அச்சமில்லை அச்சமில்லை (1984), ஜூலி கணபதி (2003)
|
ராதிகா சரத்குமார்
|
கிழக்கே போகும் ரயில்
|
மூன்று முகம் (1982), பூந்தோட்ட காவல்காரன் (1988), கிழக்குச் சீமையிலே (1993)
|
1979
|
அம்பிகா
|
சக்களத்தி
|
சகலகலா வல்லவன் (1982), மிஸ்டர் பாரத் (1986), விக்ரம் (1986)
|
சுமலதா
|
திசை மாறிய பறவைகள்
|
முரட்டுக்காளை (1980), கழுகு (1986), ஒரு ஓடை நதியாகிறது (1983)
|
ரதி அக்னிகோத்ரி
|
புதிய வார்ப்புகள்
|
உல்லாசப்பறவைகள் (1980), முரட்டுக்காளை (1980) , அன்புக்கு நான் அடிமை (1980)
|
1980கள்
குஷ்பு சுந்தர்
சுஹாசினி
ஆண்டு
|
நடிகை
|
அறிமுகத் திரைப்படம்
|
குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில
|
1980
|
சுஹாசினி
|
நெஞ்சத்தைக் கிள்ளாதே
|
பாலைவனச்சோலை (1981), சிந்து பைரவி (1985), மனதில் உறுதி வேண்டும் (1987)
|
விஜயசாந்தி
|
கல்லுக்குள் ஈரம்
|
நெஞ்சில் துணிவிருந்தால் (1981), மன்னன் (1992), ஸ்ரீ பண்ணாரி அம்மன் (2003)
|
சில்க் ஸ்மிதா
|
வண்டிச்சக்கரம்
|
அலைகள் ஓய்வதில்லை (1981), சில்க் சில்க் சில்க் (1983), அதிசய மனிதன் (1990)
|
மாதவி
|
புதிய தோரணங்கள்
|
தில்லு முல்லு (1981), இராஜ பார்வை (1981), தம்பிக்கு எந்த ஊரு (1984)
|
மேனகா
|
ராமாயி வயசுக்கு வந்துட்டா
|
சாவித்திரி (1980), நெற்றிக்கண் (1981), உறங்காத நினைவுகள் (1983)
|
அர்ச்சனா
|
தைப் பொங்கல்
|
ரெட்டை வால் குருவி (1987), வீடு (1988), சீதக்காதி (2018)
|
சோபனா
|
மங்கள நாயகி
|
எனக்குள் ஒருவன் (1984), சிவா (1989), தளபதி (1991)
|
1981
|
இராதா
|
அலைகள் ஓய்வதில்லை
|
டிக் டிக் டிக் (1981), தூங்காதே தம்பி தூங்காதே (1983), முதல் மரியாதை (1985)
|
பூர்ணிமா பாக்கியராஜ்
|
நெஞ்சில் ஒரு முள்
|
முந்தானை முடிச்சு (1983), தங்க மகன் (1983), நீங்கள் கேட்டவை (1984)
|
நளினி
|
இராணுவ வீரன்
|
நூறாவது நாள் (1984), 24 மணி நேரம் (1984), பிள்ளைநிலா (1985)
|
1982
|
சாரி
|
ஹிட்லர் உமாநாத்
|
நெஞ்சத்தை அள்ளித்தா (1984), உன்னை தேடி வருவேன் (1985), மை டியர் லிசா (1987)
|
சுலக்சனா
|
தூறல் நின்னு போச்சு
|
தூங்காதே தம்பி தூங்காதே (1983) , தம்பிக்கு எந்த ஊரு (1984) , சிந்து பைரவி (1985)
|
1983
|
ரம்யா கிருஷ்ணன்
|
வெள்ளை மனசு
|
படையப்பா (1999), பஞ்சதந்திரம் (2002), பாகுபலி (2015)
|
ரோகிணி
|
இளமை காலங்கள்
|
தந்துவிட்டேன் என்னை (1991), மறுபடியும் (1993), மகளிர் மட்டும் (1994)
|
ரேவதி
|
மண்வாசனை
|
மௌன ராகம் (1986), தேவர் மகன் (1992), ப. பாண்டி (2017)
|
பானுப்ரியா
|
மெல்லப் பேசுங்கள்
|
சத்ரியன் (1990), அழகன் (1991), அமரன் (1992)
|
ஊர்வசி
|
முந்தானை முடிச்சு
|
மைக்கேல் மதன காமராஜன் (1990), மகளிர் மட்டும் (1994), சிவா மனசுல சக்தி (2009)
|
1984
|
மோனிசா உன்னி
|
பாவய்யா (குறும்படம்)
|
பூக்கள் விடும் தூது (1987), மூன்றாவது கண் (1993), உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன் (1992)
|
1985
|
இரஞ்சனி
|
முதல் மரியாதை
|
கடலோரக் கவிதைகள் (1986), வெளிச்சம் (1987), உரிமை கீதம் (1988)
|
கல்பனா
|
சின்ன வீடு
|
சிந்துநதிப் பூ (1994), சதி லீலாவதி (1995), டும் டும் டும் (2001)
|
நதியா
|
பூவே பூச்சூடவா
|
உயிரே உனக்காக (1986), இராஜாதி இராஜா (1989), எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (2004)
|
ஜெயஸ்ரீ
|
தென்றலே என்னைத் தொடு
|
மனிதனின் மறுபக்கம் (1986), திருமதி ஒரு வெகுமதி (1987), வண்ணக் கனவுகள் (1987)
|
சீதா
|
ஆண்பாவம்
|
பெண்மணி அவள் கண்மணி(1988) , குரு சிஷ்யன் (1988) , உன்னால் முடியும் தம்பி (1988)
|
1986
|
அமலா
|
மைதிலி என்னை காதலி
|
அக்னி நட்சத்திரம் (1988), சத்யா (1988), வெற்றி விழா (1989)
|
ரேகா
|
கடலோரக் கவிதைகள்
|
புன்னகை மன்னன் (1986), என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு (1989), ரோஜாக்கூட்டம் (2002)
|
பல்லவி
|
அறுவடை நாள்
|
தர்ம தேவதை (1986),ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் (1988), வேடிக்கை என் வாடிக்கை (1990), சகாதேவன் மகாதேவன் (1988)
|
லிஸ்சி
|
விக்ரம்
|
ஆனந்த ஆராதனை (1987), மனசுக்குள் மத்தாப்பூ (1988), பகலில் பௌர்ணமி (1990)
|
1987
|
சரண்யா பொன்வண்ணன்
|
நாயகன்
|
வணக்கம் வாத்தியாரே (1991), எம் மகன் (2006), தென்மேற்கு பருவக்காற்று (2010)
|
சாந்திபிரியா
|
எங்க ஊரு பாட்டுக்காரன்
|
இரயிலுக்கு நேரமாச்சு (1988), பூவிழி ராஜா (1988), சிறையில் பூத்த சின்ன மலர் (1990)
|
ரூபினி
|
கூலிக்காரன்
|
மனிதன் (1987), ராஜா சின்ன ரோஜா (1989), மைக்கேல் மதன காமராஜன் (1990)
|
1988
|
நிரோஷா
|
அக்னி நட்சத்திரம்
|
சூரசம்ஹாரம் (1988), இணைந்த கைகள் (1990), வெற்றி படிகள் (1991)
|
கௌதமி
|
குரு சிஷ்யன்
|
அபூர்வ சகோதரர்கள் (1989), ராஜா சின்ன ரோஜா (1989), தர்மதுரை (1991)
|
குஷ்பு சுந்தர்
|
தர்மத்தின் தலைவன்
|
சின்னத் தம்பி (1991), நாட்டாமை (1994), கோலங்கள் (1995)
|
1989
|
கனகா
|
கரகாட்டக்காரன்
|
அதிசயப் பிறவி (1990), பெரிய குடும்பம் (1995), கட்டபஞ்சாயத்து (1996)
|
சித்தாரா
|
புதுப்புது அர்த்தங்கள்
|
புது வசந்தம் (1990), அர்ச்சனா ஐ. ஏ. எஸ். (1991), படையப்பா (1999)
|
1990கள்
சிம்ரன்
மீனா
ஆண்டு
|
நடிகை
|
அறிமுகத் திரைப்படம்
|
குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில
|
1990
|
மீனா
|
ஒரு புதிய கதை
|
அவ்வை சண்முகி (1996), பாரதி கண்ணம்மா (1997), ரிதம் (2000)
|
ஆமணி
|
புதிய காற்று
|
இதுதாண்டா சட்டம் (1992), ஆனஸ்ட் ராஜ் (1994), புதையல் (1997)
|
ஈஸ்வரி ராவ்
|
கவிதை பாடும் அலைகள்
|
ராமன் அப்துல்லா (1997), விரும்புகிறேன் (2002), காலா (2018)
|
ஐசுவரியா
|
நியாயங்கள் ஜெயிக்கட்டும்
|
மீரா (1992), எஜமான் (1993), சுயம்வரம் (1999)
|
சிவரஞ்சனி
|
மிஸ்டர் பாரத்
|
தலைவாசல் (1992), கலைஞன் (1993), வண்டிச்சோலை சின்ராசு (1994)
|
சுமன் ரங்கநாதன்
|
புதுப்பாட்டு
|
மாநகரக் காவல் (1991) , உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் (1992) , முதல் உதயம் (1995)
|
1991
|
மோகினி
|
ஈரமான ரோஜாவே
|
நான் பேச நினைப்பதெல்லாம் (1993), வனஜா கிரிஜா (1994), தாயகம் (1996)
|
சுகன்யா
|
புது நெல்லு புது நாத்து
|
வால்டர் வெற்றிவேல் (1993), வண்டிச்சோலை சின்ராசு (1994), இந்தியன் (1996)
|
கஸ்தூரி
|
ஆத்தா உன் கோயிலிலே
|
அமைதிப்படை (1994), இந்தியன் (1996), காதல் கவிதை (1998)
|
மதுபாலா
|
அழகன்
|
ரோஜா (1991), ஜென்டில்மேன் (1993), மிஸ்டர் ரோமியோ (1996)
|
யுவராணி
|
தம்பி ஊருக்கு புதுசு
|
செந்தூரப் பாண்டி (1993) , பாட்ஷா (1995) , பசும்பொன் (1995)
|
ஹீரா ராசகோபால்
|
இதயம்
|
நீ பாதி நான் பாதி (1991), திருடா திருடா (1993), காதல் கோட்டை (1996)
|
1992
|
ரோஜா செல்வமணி
|
செம்பருத்தி
|
இந்து (1994), வீரா (1994), உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (1998)
|
ரஞ்சிதா
|
நாடோடித் தென்றல்
|
வால்டர் வெற்றிவேல் (1993), ஜெய்ஹிந்த் (1994), கர்ணா (1995)
|
கீர்த்தனா
|
நாளைய தீர்ப்பு
|
சூரியன் சந்திரன் (1993) , பவித்ரா (1994) , மைனர் மாப்பிள்ளை (1996)
|
1993
|
சௌந்தர்யா
|
பொன்னுமணி
|
அருணாச்சலம் (1997), காதலா! காதலா! (1998), சொக்கத்தங்கம் (2003)
|
சங்கவி
|
அமராவதி
|
கோயமுத்தூர் மாப்ளே (1996), பொற்காலம் (1997), நிலாவே வா (1998)
|
ரம்பா
|
உழவன்
|
உள்ளத்தை அள்ளித்தா (1996), அருணாச்சலம் (1997), காதலா! காதலா! (1998)
|
பிரியா ராமன்
|
வள்ளி
|
சூரிய வம்சம் (1997) புதுமைப்பித்தன் (1998) , சின்ன ராஜா (1999)
|
1994
|
நக்மா
|
காதலன்
|
பாட்ஷா (1995), லவ் பேர்ட்ஸ் (1996), பிஸ்தா (1997)
|
சங்கீதா
|
சரிகமபத நீ
|
புள்ளகுட்டிக்காரன் (1995), பூவே உனக்காக (1996), பொங்கலோ பொங்கல் (1997)
|
இராஜஸ்ரீ
|
கருத்தம்மா
|
நீலக்குயில் (1995), அம்மன் கோவில் வாசலிலே (1996), சேது (1999)
|
மகேஷ்வரி
|
நேசம் (1997), உல்லாசம் (1997), நாம் இருவர் நமக்கு இருவர் (1998)
|
1995
|
மனிஷா கொய்ராலா
|
பம்பாய்
|
இந்தியன் (1996), முதல்வன் (1999), பாபா (2002)
|
வனிதா விஜயகுமார்
|
சந்திரலேகா
|
மாணிக்கம் (1996), காக்கைச் சிறகினிலே (2000), தில் இருந்தா போராடு (2023)
|
சுவலட்சுமி
|
ஆசை
|
கோகுலத்தில் சீதை (1996), லவ் டுடே (1997), என் ஆச ராசாவே (1998)
|
தேவயானி
|
தொட்டாசிணுங்கி
|
காதல் கோட்டை (1996), பாரதி (2000), அழகி (2002)
|
சுவாதி
|
தேவா
|
வான்மதி (1996) , வசந்த வாசல் (1996) , செல்வா (1996)
|
1996
|
இராசி
|
பிரியம்
|
லவ் டுடே (1997), பெரிய இடத்து மாப்பிள்ளை (1997), ரெட்டை ஜடை வயசு (1997)
|
தபூ
|
காதல் தேசம்
|
இருவர் (2007), கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000), சிநேகிதியே (2000)
|
அஞ்சு அரவிந்த்
|
பூவே உனக்காக
|
எனக்கொரு மகன் பிறப்பான் (1996), அருணாச்சலம் (1997), வானத்தைப் போல (2000)
|
1997
|
கௌசல்யா
|
காலமெல்லாம் காதல் வாழ்க
|
நேருக்கு நேர் (1997), பூவேலி (1998), வானத்தைப் போல (2000)
|
ஐஸ்வர்யா ராய்
|
இருவர்
|
ஜீன்ஸ் (1998), கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000), இராவணன் (2010), பொன்னியின் செல்வன் 1 (2022), பொன்னியின் செல்வன் 2 (2022)
|
சிம்ரன்
|
வி.ஐ.பி
|
துள்ளாத மனமும் துள்ளும் (1999), வாலி (1999), வாரணம் ஆயிரம் (2008)
|
சாலினி
|
காதலுக்கு மரியாதை
|
அமர்க்களம் (1999), கண்ணுக்குள் நிலவு (2000), அலைபாயுதே (2000)
|
கீர்த்தி ரெட்டி
|
தேவதை
|
ஜாலி (1998), இனியவளே (1998), நினைவிருக்கும் வரை (1999)
|
சாக்ஷி சிவானந்த்
|
புதையல்
|
மாப்பிள்ளை கவுண்டர் (1997), வாஞ்சிநாதன் (2001), வேதம் (2001)
|
1998
|
சங்கீதா கிரிஷ்
|
பகவத் சிங்
|
பிதாமகன் (2003), தனம் (2008), மன்மதன் அம்பு (2010)
|
விஜயலட்சுமி
|
பூந்தோட்டம்
|
பிரண்ட்ஸ் (2001), எஸ் மேடம் (2003), பாஸ் என்கிற பாஸ்கரன் (2010)
|
இஷா கோப்பிகர்
|
காதல் கவிதை
|
என் சுவாசக் காற்றே (1999), நெஞ்சினிலே (1999), நரசிம்மா (2001)
|
பிரீத்தா விஜயகுமார்
|
சந்திப்போமா
|
படையப்பா (1999), சுயம்வரம் (1999), புன்னகை தேசம் (2002)
|
1999
|
லைலா
|
கள்ளழகர்
|
நந்தா (2001), பிதாமகன் (2003), கண்ட நாள் முதல் (2005)
|
ஜோதிகா
|
வாலி
|
குஷி (2000), சந்திரமுகி (2005), மொழி (2007)
|
மாளவிகா
|
உன்னை தேடி
|
ரோஜாவனம் (1999), வெற்றிக் கொடி கட்டு (2000), சந்திரமுகி (2005)
|
மும்தாஜ்
|
மோனிசா என் மோனோலிசா
|
குஷி (2000), சாக்லெட் (2001), இலண்டன் (2005)
|
விந்தியா
|
சங்கமம்
|
கண்ணுக்கு கண்ணாக. (2000), சார்லி சாப்ளின் (2002), நம்ம வீட்டு கல்யாணம் (2002)
|
2000கள்
அசின்
சிரேயா சரன்
ஆண்டு |
நடிகை |
அறிமுகத் திரைப்படம் |
குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில
|
2000
|
பூஜா குமார்
|
காதல் ரோஜாவே
|
விஸ்வரூபம் (2013), உத்தம வில்லன் (2015), மீன் குழம்பும் மண் பானையும் (2016)
|
அபிராமி
|
வானவில்
|
சமுத்திரம் (2001), விருமாண்டி (2004), 36 வயதினிலே (2015)
|
சினேகா
|
என்னவளே
|
ஆனந்தம் (2001), உன்னை நினைத்து (2002), வசீகரா (2003)
|
காவரி
|
கண்ணுக்குள் நிலவு
|
சமுத்திரம் (2001), புன்னகை பூவே (2003), கண்ணாடிப் பூக்கள் (2005)
|
திவ்யா உன்னி
|
கண்ணன் வருவான்
|
சபாஷ் (2000) , பாளையத்து அம்மன் (2000) , வேதம் (2001)
|
2001
|
ரீமா சென்
|
மின்னலே
|
செல்லமே(2004),வல்லவன் (2006), ஆயிரத்தில் ஒருவன் (2010)
|
மோனல்
|
பார்வை ஒன்றே போதுமே
|
பத்ரி (2001), லவ்லி (2001), சமுத்திரம் (2001)
|
பூமிகா சாவ்லா
|
பத்ரி
|
ரோஜாக்கூட்டம் (2002), சில்லுனு ஒரு காதல் (2006), கண்ணை நம்பாதே (2023)
|
ரிச்சா பலோட்
|
ஷாஜகான்
|
அல்லி அர்ஜூனா (2002), காதல் கிறுக்கன் (2003), சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் (2006)
|
சிந்து மேனன்
|
சமுத்திரம்
|
கடல் பூக்கள் (2001) , யூத் (2002) , ஈரம் (2009)
|
காயத்ரி ஜெயராமன்
|
மனதை திருடிவிட்டாய்
|
ஸ்ரீ (2002) , ஏப்ரல் மாதத்தில் (2002), வசீகரா (2003)
|
2002
|
கிரண் ராத்தோட்
|
ஜெமினி
|
அன்பே சிவம் (2003), வின்னர் (2003), ஆம்பள (2016)
|
மீரா ஜாஸ்மின்
|
ரன்
|
ஆய்த எழுத்து (2004), கஸ்தூரி மான் (2005), சண்டக்கோழி (2005)
|
காஜலா
|
ஏழுமலை
|
ராம் (2005), எம் மகன் (2006), துரை (2008)
|
ரதி
|
சொல்ல மறந்த கதை
|
அடிதடி(2004), கும்மாளம்(2002), அன்பே உன்வசம்(2003)
|
திரிஷா கிருஷ்ணன்
|
மௌனம் பேசியதே
|
கில்லி (2004), விண்ணைத்தாண்டி வருவாயா (2010), கொடி (2016) 96 (2018), பொன்னியின் செல்வன் 1 (2022&202396)
|
ஸ்ரீதேவி விஜயகுமார்
|
காதல் வைரஸ்
|
பிரியமான தோழி (2003), தித்திக்குதே (2003), தேவதையைக் கண்டேன் (2005)
|
கனிகா
|
5 ஸ்டார்
|
எதிரி (2004), ஆட்டோகிராப் (2004), வரலாறு (2006)
|
சுருத்திகா
|
ஸ்ரீ
|
ஆல்பம் (2002) , நள தமயந்தி (2003) , தித்திக்குதே (2003)
|
சார்மி கவுர்
|
காதல் அழிவதில்லை
|
காதல் கிசு கிசு (2003), ஆஹா எத்தனை அழகு (2003), லாடம் (2009)
|
காயத்திரி ரகுராம்
|
சார்லி சாப்ளின்
|
ஸ்டைல் (2002) , விசில் (2003) , விகடன் (2003)
|
பிரியங்கா திரிவேதி
|
ராஜ்ஜியம்
|
ராஜா (2002) , காதல் சடுகுடு (2003), ஜனனம் (2004)
|
அனிதா ஹசானந்தனி
|
வருஷமெல்லாம் வசந்தம்
|
சாமுராய் (2002) , சுக்ரன் (2005) , நாயகன் (2008)
|
2003
|
செரின் ஷிருங்கார்
|
துள்ளுவதோ இளமை
|
விசில் (2003), உற்சாகம் (2007), நண்பேன்டா (2015)
|
சதா
|
ஜெயம்
|
அந்நியன் (2005), உன்னாலே உன்னாலே (2007), டார்ச்லைட் (2018)
|
சோனியா அகர்வால்
|
காதல் கொண்டேன்
|
7ஜி ரெயின்போ காலனி (2004), புதுப்பேட்டை (2006), தனிமை (2019)
|
ஜெனிலியா
|
பாய்ஸ்
|
சச்சின் (2005), சந்தோஷ் சுப்பிரமணியம் (2008), உத்தம புத்திரன் (2010)
|
நிகிதா துக்ரல்
|
குறும்பு
|
சத்திரபதி (2004) , வெற்றிவேல் சக்திவேல் (2005), சரோஜா (2008)
|
பூஜா
|
ஜே ஜே
|
உள்ளம் கேட்குமே (2005), நான் கடவுள் (2009), விடியும் முன் (2013)
|
சிரேயா சரன்
|
எனக்கு 20 உனக்கு 18
|
மழை (2005), திருவிளையாடல் ஆரம்பம் (2006), சிவாஜி (2007)
|
சாயா சிங்
|
திருடா திருடி
|
ஆனந்தபுரத்து வீடு (2010) , இது கதிர்வேலன் காதல் (2014) , இரவுக்கு ஆயிரம் கண்கள் (2018)
|
2004
|
நமிதா
|
எங்கள் அண்ணா
|
இங்கிலீசுக்காரன் (2005), நான் அவனில்லை (2007), பில்லா (2007)
|
ரம்யா
|
குத்து
|
கிரி(2004), வாரணம் ஆயிரம் (2008), சிங்கம் புலி (2010)
|
பிரியாமணி
|
கண்களால் கைது செய்
|
பருத்திவீரன் (2007), மலைக்கோட்டை (2007), நினைத்தாலே இனிக்கும் (2009)
|
மதுமிதா
|
குடைக்குள் மழை
|
இங்கிலீசுக்காரன் (2005), அறை எண் 305ல் கடவுள் (2008), யோகி (2009)
|
கோபிகா
|
ஆட்டோகிராப்
|
கனா கண்டேன் (2005), பொன்னியின் செல்வன் (2005), எம் மகன் (2006)
|
சந்தியா
|
காதல்
|
டிஷ்யூம் (2006), வல்லவன் (2006), கண்ணாமூச்சி ஏனடா (2007)
|
அசின்
|
எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி
|
கஜினி (2005), போக்கிரி (2007), தசாவதாரம் (2008), காவலன் (2011)
|
2005
|
நயன்தாரா
|
ஐயா
|
ராஜா ராணி (2013), நானும் ரௌடி தான் (2015), அறம் (2017),
|
மீரா சோப்ரா
|
அன்பே ஆருயிரே
|
ஜாம்பவான் (2006), மருதமலை (2007), லீ (2007)
|
ராய் லட்சுமி
|
கற்க கசடற
|
தாம் தூம் (2008), வாமனன் (2009), மங்காத்தா (2011)
|
பத்மபிரியா ஜானகிராமன்
|
தவமாய் தவமிருந்து
|
பட்டியல் (2006) , சத்தம் போடாதே (2007) , பொக்கிசம் (2009)
|
2006
|
பாவனா
|
சித்திரம் பேசுதடி
|
வெயில் (2006), தீபாவளி (2007), ஜெயம் கொண்டான் (2008)
|
விமலா ராமன்
|
பொய்
|
ராமன் தேடிய சீதை (2008) , இருட்டு (2019) , அஸ்வின்ஸ் (2023)
|
மம்தா மோகன்தாஸ்
|
சிவப்பதிகாரம்
|
குரு என் ஆளு (2009) , தடையறத் தாக்க (2012) , எனிமி (2021)
|
வேதிகா குமார்
|
மதராசி
|
காளை (2008), பரதேசி(2013), காவியத் தலைவன்(2014)
|
தமன்னா பாட்டியா
|
கேடி
|
அயன் (2009), பையா (2010), தர்மதுரை (2016)
|
அனுசுக்கா செட்டி
|
ரெண்டு
|
வேட்டைக்காரன் (2009), தெய்வத்திருமகள் (2010), இரண்டாம் உலகம் (2013)
|
ரெஜினா கசாண்ட்ரா
|
அழகிய அசுரா
|
கேடி பில்லா கில்லாடி ரங்கா (2013), ராஜதந்திரம் (2015), மாநகரம் (2017)
|
2007
|
ஆண்ட்ரியா ஜெரெமையா
|
பச்சைக்கிளி முத்துச்சரம்
|
ஆயிரத்தில் ஒருவன் (2010), விஸ்வரூபம் (2013), தரமணி (2017)
|
அஞ்சலி
|
கற்றது தமிழ்
|
அங்காடித் தெரு (2010), எங்கேயும் எப்போதும் (2011), கலகலப்பு (2012)
|
அதிதி ராவ் ஹைதாரி
|
சிருங்காரம்
|
காற்று வெளியிடை (2017), சைக்கோ (2020), ஹே சினாமிகா (2022)
|
2008
|
காஜல் அகர்வால்
|
பழனி
|
மாற்றான் (2012), துப்பாக்கி (2012), விவேகம் (2017)
|
சுவாதி ரெட்டி
|
சுப்ரமணியபுரம்
|
கனிமொழி கருணாநிதி (2010), போராளி (2011), இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (2013)
|
சமீரா ரெட்டி
|
வாரணம் ஆயிரம்
|
அசல் (2010), வெடி (2011), வேட்டை (2012)
|
பியா பஜ்பை
|
பொய் சொல்லப் போறோம்
|
ஏகன் (2008), கோவா (2010), பலே பாண்டியா (2010)
|
சுனைனா
|
காதலில் விழுந்தேன்
|
நீர்ப்பறவை (2012), காளி (2018), எனை நோக்கி பாயும் தோட்டா (2019)
|
பார்வதி மேனன்
|
பூ
|
சென்னையில் ஒரு நாள் (2013), மரியான் (2013), உத்தம வில்லன் (2015)
|
பூனம் பஜ்வா
|
சேவல்
|
கச்சேரி ஆரம்பம் துரோகி (2010), தம்பிக்கோட்டை (2011)
|
ரம்யா நம்பீசன்
|
ராமன் தேடிய சீதை
|
பீட்சா (2012) , சேதுபதி (2016) , சத்யா (2017)
|
பூர்ணா
|
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு
|
துரோகி (2010) , ஆடு புலி (2011) , தகராறு (2013)
|
கங்கனா ரனாத்
|
தாம் தூம்
|
தலைவி (2021), சந்திரமுகி 2 (2023)
|
2009
|
பிரியா ஆனந்து
|
வாமனன்
|
எதிர்நீச்சல் (2013), வணக்கம் சென்னை(2013), அரிமா நம்பி(2014)
|
அனுயா பகவத்
|
சிவா மனசுல சக்தி
|
மதுரை சம்பவம் (2009), நகரம் மறுபக்கம் (2010), நான் (2012)
|
பிந்து மாதவி
|
பொக்கிசம்
|
வெப்பம் (2011), கேடி பில்லா கில்லாடி ரங்கா (2013), தேசிங்கு ராஜா (2013)
|
தன்சிகா
|
பேராண்மை
|
மாஞ்சா வேலு (2010), பரதேசி (2013), விழித்திரு (2017)
|
2010கள்
சமந்தா ருத் பிரபு
ஹன்சிகா மோட்வானி
ஆண்டு
|
நடிகை
|
அறிமுகத் திரைப்படம்
|
குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில
|
2010
|
அமலா பால்
|
வீரசேகரன்
|
மைனா (2010), காதலில் சொதப்புவது எப்படி (2012), ஆடை (2019)
|
ஏமி சாக்சன்
|
மதராசபட்டினம்
|
ஐ (2015), தங்க மகன் (2015), தெறி (2016)
|
சோனு கவுடா |
சிவப்பு மழை |
ஆண்மை தவறேல் (2011), 144 (2015), நாரதன் (2016)
|
ஐஸ்வர்யா ராஜேஷ்
|
நீதானா அவன்
|
காக்கா முட்டை (2015), தர்மதுரை (2016), கனா (2018)
|
சமந்தா ருத் பிரபு
|
விண்ணைத்தாண்டி வருவாயா
|
நீ தானே என் பொன்வசந்தம் (2012), கத்தி (2014), யு டர்ன் (2018)
|
வாணி போஜன்
|
ஓர் இரவு
|
ஓ மை கடவுளே (2020), மலேசியா டூ அம்னீசியா (2021), ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (2021),
|
ஓவியா
|
களவாணி
|
கலகலப்பு (2012), யாமிருக்க பயமே (2014), 90 எம்எல் (2019)
|
வித்யா பிரதீப்
|
அவள் பெயர் தமிழரசி
|
சைவம் (2014), பசங்க 2 (2015), தடம் (2019)
|
சாந்தினி தமிழரசன்
|
சித்து +2
|
நான் ராஜாவாகப் போகிறேன் (2013),வில் அம்பு (2016),என்னோடு விளையாடு (2017)
|
சிருஷ்டி டங்கே
|
காதலாகி
|
வில் அம்பு (2016), தர்மதுரை (2016), முப்பரிமாணம் (2017)
|
2011
|
டாப்சி பன்னு
|
ஆடுகளம்
|
வந்தான் வென்றான் (2011), ஆரம்பம் (2013), காஞ்சனா 2 (2015)
|
ஹன்சிகா மோட்வானி
|
மாப்பிள்ளை
|
எங்கேயும் காதல் (2011), ஒரு கல் ஒரு கண்ணாடி (2012), மான் கராத்தே (2014)
|
சுருதி ஹாசன்
|
ஏழாம் அறிவு
|
3 (2012), புலி (2015), வேதாளம் (2015)
|
நித்யா மேனன்
|
180
|
ஓ காதல் கண்மணி (2015), மெர்சல் (2017), திருச்சிற்றம்பலம் (2022)
|
ரகுல் பிரீத் சிங்
|
யுவன்
|
என்னமோ ஏதோ (2014), தீரன் அதிகாரம் ஒன்று (2017), என். ஜி. கே (2019)
|
சனனி ஐயர்
|
அவன் இவன்
|
தெகிடி (2014), அதே கண்கள் (2017), பலூன் (2017)
|
பிரணிதா சுபாஷ்
|
உதயன்
|
சகுனி (2012), மாசு என்கிற மாசிலாமணி (2015), எனக்கு வாய்த்த அடிமைகள் (2017)
|
2012
|
ராதிகா ஆப்தே
|
தோனி
|
ஆல் இன் ஆல் அழகு ராஜா (2013), வெற்றிச் செல்வன் (2014), கபாலி (2016)
|
நந்திதா
|
அட்டகத்தி
|
எதிர்நீச்சல் (2013), இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (2013), முண்டாசுப்பட்டி (2014)
|
காயத்ரி
|
18 வயசு
|
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2012), ரம்மி (2014), சீதக்காதி (2018)
|
ஐஸ்வர்யா மேனன்
|
காதலில் சொதப்புவது எப்படி
|
தீயா வேலை செய்யணும் குமாரு (2013), தமிழ் படம் 2 (2018), நான் சிரித்தால் (2020)
|
இலட்சுமி மேனன்
|
சுந்தர பாண்டியன்
|
கும்கி (2012), வேதாளம் (2015), மிருதன் (2016)
|
வரலட்சுமி சரத்குமார்
|
போடா போடி
|
விக்ரம் வேதா (2017), சண்டக்கோழி 2 (2018), சர்கார் (2018)
|
மகிமா நம்பியார்
|
சாட்டை
|
குற்றம் 23 (2017), கொடிவீரன் (2017), இரவுக்கு ஆயிரம் கண்கள் (2018)
|
2013
|
நஸ்ரியா நசீம்
|
நேரம்
|
ராஜா ராணி (2013), வாயை மூடி பேசவும் (2014), திருமணம் எனும் நிக்காஹ் (2015)
|
ஸ்ரீ திவ்யா
|
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
|
ஜீவா (2014), வெள்ளக்கார துரை (2014), காக்கி சட்டை (2015)
|
ரித்விகா
|
பரதேசி
|
மெட்ராஸ் (2014), கபாலி (2016), இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு (2019)
|
2014
|
காத்ரீன் திரீசா
|
மெட்ராஸ்
|
கதகளி (2016), கணிதன் (2016), கடம்பன் (2017), அருவம்(2019)
|
ஆஷ்னா சவேரி |
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் |
இனிமே இப்படித்தான் (2015), மீன் குழம்பும் மண் பானையும் (2016), நாகேஷ் திரையரங்கம் (2018)
|
மியா
|
அமர காவியம்
|
இன்று நேற்று நாளை (2015), வெற்றிவேல் (2016), ஒரு நாள் கூத்து (2016)
|
ஆனந்தி
|
பொறியாளன்
|
கயல் (2014), பரியேறும் பெருமாள் (2018), இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு (2019)
|
சிவாதா
|
நெடுஞ்சாலை
|
ஜீரோ (2016) , அதே கண்கள் (2017) , தீரா காதல் (2023)
|
2015
|
நிக்கி கல்ரானி
|
டார்லிங்
|
யாகாவாராயினும் நா காக்க (2015), கோ 2 (2016), வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் (2016)
|
கீர்த்தி சுரேஷ்
|
இது என்ன மாயம்
|
ரஜினி முருகன் (2016), தானா சேர்ந்த கூட்டம் (2018), சர்கார் (2018)
|
வர்சா பொல்லம்மா
|
சாதுரன்
|
96 (2018), பிகில் (2019), 13ஆம் நெம்பர் வீடு (2020)
|
ரம்யா பாண்டியன்
|
டம்மி டப்பாசு
|
ஜோக்கர் (2016), ஆண் தேவதை (2018), ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (2021)
|
2016
|
நிகிலா விமல்
|
வெற்றிவேல்
|
கிடாரி (2016), பஞ்சுமிட்டாய் (2018), தம்பி (2019)
|
நிவேதா பெத்துராஜ்
|
ஒரு நாள் கூத்து
|
பொதுவாக எம்மனசு தங்கம் (2017), டிக் டிக் டிக் (2018), திமிரு புடிச்சவன் (2018)
|
மஞ்சிமா மோகன்
|
அச்சம் என்பது மடமையடா
|
சத்ரியன் (2017), துக்ளக் தர்பார் (2021), எஃப்ஐஆர் (2022)
|
சீலா ராஜ்குமார்
|
ஆறாது சினம்
|
டூலெட் (2017), திரௌபதி (2020), மண்டேலா (2021)
|
ரித்திகா சிங்
|
இறுதிச்சுற்று
|
ஆண்டவன் கட்டளை (2016), சிவலிங்கா (2017), ஓ மை கடவுளே (2020)
|
தன்யா இரவிச்சந்திரன்
|
பலே வெள்ளையத்தேவா
|
கருப்பன் (2017) , நெஞ்சுக்கு நீதி (2022), டிரிகர் (2022)
|
மடோனா செபாஸ்டியன்
|
காதலும் கடந்து போகும்
|
கவண் (2017), ப. பாண்டி (2017), ஜூங்கா (2018)
|
2017
|
சிரத்தா சிறீநாத்
|
காற்று வெளியிடை
|
விக்ரம் வேதா (2017), நேர்கொண்ட பார்வை (2019), மாறா (2021)
|
சாயிஷா
|
வனமகன்
|
கடைக்குட்டி சிங்கம் (2018), காப்பான் (2019), டெடி (2021)
|
அபர்ணா பாலமுரளி
|
8 தோட்டாக்கள்
|
சர்வம் தாளமயம் (2019), சூரரைப் போற்று (2020), தீதும் நன்றும் (2021)
|
பிரியா பவானி சங்கர்
|
மேயாத மான்
|
கடைக்குட்டி சிங்கம் (2018), மான்ஸ்டர் (2019), திருச்சிற்றம்பலம் (2022)
|
அதுல்யா ரவி
|
காதல் கண் கட்டுதே
|
கேப்மாரி (2019), நாடோடிகள் 2 (2020), முருங்கைக்காய் சிப்ஸ் (2021)
|
இந்துஜா இரவிச்சந்திரன்
|
மேயாத மான்
|
மெர்க்குரி (2018), மகாமுனி (2019), பிகில் (2019)
|
அர்த்தனா பினு
|
தொண்டன்
|
செம (2018) , கடைக்குட்டி சிங்கம் (2018) , வெண்ணிலா கபடி குழு 2 (2019)
|
ரிது வர்மா
|
வேலையில்லா பட்டதாரி 2
|
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் (2020), நித்தம் ஒரு வானம் (2022) மார்க் ஆண்டனி (2023)
|
ஆத்மிகா
|
மீசைய முறுக்கு
|
கோடியில் ஒருவன் (2021), காட்டேரி (2022) , திருவின் குரல் (2023)
|
2018
|
ராசி கன்னா
|
இமைக்கா நொடிகள்
|
அடங்க மறு (2018), துக்ளக் தர்பார் (2021), அரண்மனை 3 (2021)
|
அமிர்தா ஐயர்
|
படை வீரன்
|
காளி (2018), பிகில் (2019), லிப்ட் (2021)
|
ரெபா மோனிகா ஜான்
|
ஜருகண்டி
|
பிகில் (2019), தனுசு ராசி நேயர்களே (2019), எஃப்ஐஆர் (2022)
|
சாய் பல்லவி
|
தியா
|
மாரி 2 (2018), என். ஜி. கே (2019), பாவக் கதைகள் (2020)
|
ரைசா வில்சன்
|
பியார் பிரேமா காதல்
|
எஃப்ஐஆர் (2022) , காபி வித் காதல் (2022) , கருங்காப்பியம் (2023)
|
2019
|
மேகா ஆகாஷ்
|
பேட்ட
|
வந்தா ராஜாவாதான் வருவேன் (2019), பூமராங் (2019), எனை நோக்கி பாயும் தோட்டா (2019)
|
மாளவிகா மோகனன்
|
மாஸ்டர் (2021), மாறன் (2022), தங்கலான் (2023)
|
லிஜோமோல் ஜோஸ்
|
சிவப்பு மஞ்சள் பச்சை
|
தீதும் நன்றும் (2021), ஜெய் பீம் (2021), புத்தம் புது காலை விடியாதா (2022)
|
காசுமீரா பர்தேசி
|
அன்பறிவு (2022), வரலாறு முக்கியம் (2022), வசந்த முல்லை (2023)
|
துசாரா விச்சயன்
|
போதை ஏறி புத்தி மாறி
|
சார்பட்டா பரம்பரை (2021), நட்சத்திரம் நகர்கிறது (2022), அநீதி (2023)
|
மிருணாளினி இரவி
|
சூப்பர் டீலக்ஸ்
|
சேம்பியன் (2019), எனிமி (2021), ஜாங்கோ (2021)
|
கீர்த்தி பாண்டியன்
|
தும்பா
|
அன்பிற்கினியாள் (2021) , கண்ணகி (2023), புளு ஸ்டார் (2024)
|
தான்யா ஓப்
|
தடம்
|
தாராள பிரபு (2020) , குலசாமி (2023) கிக் (2023)
|
ஐஸ்வர்யா இலட்சுமி
|
ஆக்ஷன்
|
கட்டா குஸ்தி (2022), கேப்டன் (2022), பொன்னியின் செல்வன் 1 (2022), பொன்னியின் செல்வன் 2 (2022)
|
கல்யாணி பிரியதர்ஷன்
|
ஹீரோ
|
Putham Pudhu Kaalai (2020) , மாநாடு (2021), ஜெனி (2024)
|
2020கள்
ராஷ்மிகா மந்தண்ணா
அபர்நதி
வகைப்படுத்த வேண்டியவை
மேலும் காண்க
மேற்கோள்கள்
|