தேசிய நெடுஞ்சாலை 153ஆ (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 153B
153B

தேசிய நெடுஞ்சாலை 153B
Map
தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம் 153ஆ சிவப்பு நிறத்தில்
மகாநதியின் கட்டப்பட்ட பாலம், தே. நெ. 153ஆ, பொளதாவில்
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 53
நீளம்:118 km (73 mi)
முக்கிய சந்திப்புகள்
கிழக்கு முடிவு:சாராபல்
மேற்கு முடிவு:பொளதா
அமைவிடம்
மாநிலங்கள்:ஒடிசா
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 152 தே.நெ. 154

தேசிய நெடுஞ்சாலை 153ஆ (National Highway 153B (India)) பொதுவாக தே. நெ. 153ஆ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 153ஆ, இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[2]

வழித்தடம்

சரபால்-நக்தீதுல்-ரெட்ஹாகோல்-பௌடா. [1][2][4]

சந்திப்புகள்

தே.நெ. 53 சரபால் அருகே முனையம்[1]
தே.நெ. 55 ரெட்கோகோல் அருகே
தே.நெ. 57 பவுடாவுக்கு அருகில் உள்ள முனையம்[1]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "New highways notification dated August, 2012" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 13 July 2018.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 13 July 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 13 July 2018.
  4. "National Highways in Odisha". Works Department - Government of Odisha. Retrieved 13 July 2018.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya