தேசிய நெடுஞ்சாலை 753ஊ (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 753ஊ
753ஊ

தேசிய நெடுஞ்சாலை 753ஊ
Map
தேசிய நெடுஞ்சாலை வரைபடம் 753ஊ தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம் 753F சிவப்பு நிறத்தில் சிவப்பு நிறத்தில்
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 53
நீளம்:538.8 km (334.8 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:ஜள்காவ்
தெற்கு முடிவு:திகி துறைமுகம்
அமைவிடம்
மாநிலங்கள்:மகாராட்டிரம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 752 தே.நெ. 754

தேசிய நெடுஞ்சாலை 753ஊ (National Highway 753F (India)) பொதுவாக தே. நெ. 753ஊ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 53-ன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 753ஊ இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.

வழித்தடம்

ஜல்கான், பகுர், வாகோட், பர்தாபூர், அஜந்தா, சில்லோட், புலம்ப்ரி, அவுரங்காபாத், நெவாசா, வடாலா பஹிரோபா, கோடேகான், அகமதுநகர், சிரூர், ரஞ்சன்காவ், ஷிக்ராபூர், புனே, பாட், முல்சி, தாம்ஹினி, நிஜாம்பூர், மங்காவ்ன், மஸ்லா, திகி துறைமுகம்[1][2]

சந்திப்புகள்

தே.நெ. 53 ஜல்கான் அருகே முனையம்[1]
தே.நெ. 66 மங்கான் அருகே
திக்கி துறைமுகத்திற்கு அருகில் உள்ள தே. நெ. 166இ முனையம் [1]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "New national highways notifications dated Jan, 2017" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 23 Aug 2018.
  2. 2.0 2.1 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 23 Aug 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 23 Aug 2018.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya