தேசிய நெடுஞ்சாலை 753ஓ (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 753ஓ
753ஓ

தேசிய நெடுஞ்சாலை 753ஓ
Map
நிலப்படத்தில் தேசிய நெடுஞ்சாலை 753ஓ சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 53
நீளம்:235 km (146 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:ஜல்கான்
தெற்கு முடிவு:மன்மாட்
அமைவிடம்
மாநிலங்கள்:மகாராட்டிரம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 752 தே.நெ. 754

தேசிய நெடுஞ்சாலை 753ஓ (National Highway 753J (India)) பொதுவாக தே. நெ. 753ஓ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 753ஓ இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.

வழித்தடம்

ஜல்கான், மெகருன், சிரோலி, சம்னர், லாசுகான், பச்சோரா, பட்கான், சாலிசுகான், தம்போல், கிராபூர், நியாய்டொங்கிரி, பிம்பெர்கேட், நந்த்கான், மன்மாட்.[1][2]

சந்திப்புகள்

தே.நெ. 53 ஜல்கான் அருகே முனையம்[1]
தே.நெ. 752G மன்மாட் அருகே முனையம்[1]

மேலும் காண்க

  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
  • மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "New national highways notifications dated Jan, 2017" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 23 Aug 2018.
  2. 2.0 2.1 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 23 Aug 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 23 Aug 2018.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya