தேசிய நெடுஞ்சாலை 353ஆ (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 353ஆ
353ஆ

தேசிய நெடுஞ்சாலை 353ஆ
Map
தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம் 353ஆ சிவப்பு நிறத்தில்
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 53
நீளம்:141 km (88 mi)
முக்கிய சந்திப்புகள்
கிழக்கு முடிவு:அசுதி
 
தே.நெ. 930D இரஜூரா
மேற்கு முடிவு:ஆதிலாபாத்
அமைவிடம்
மாநிலங்கள்:மகாராட்டிரம், தெலங்காணா
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 352 தே.நெ. 354

  தேசிய நெடுஞ்சாலை 353ஆ அல்லது தே. நெ. 353ஆ என்பது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு துணைச்சாலையாகும்.[3] இது இந்தியாவின் மகாராட்டிரா மற்றும் தெலங்காணா மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.

வழித்தடம்

மகாராட்டிரம்

ஆசுதி, கோண்ட்பிம்ப்ரி, ராஜுரா, பாமவாடா, கட்சந்தூர், வன்சடி, கோர்பானா-தெலுங்கானா எல்லை. [1][2]

தெலங்காணா

மகாராட்டிரா எல்லை-பேலா, ஜைனாத், ஆதிலாபாத்.[1]

சந்திப்புகள்

தே.நெ. 353C ஆசுதி அருகே முனையம்[1]
தே.நெ. 930D இராஜுரா
தே.நெ. 44 ஆதிலாபாத் அருகே முனையம்[1]

திட்ட வளர்ச்சி

இராஜுராவிலிருந்து மகாராட்டிரா எல்லை வரையிலான 566 கி. மீ. நீளமுள்ள பகுதி, ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.[4]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "New national highways notifications dated Jan, 2017" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 20 Aug 2018.
  2. 2.0 2.1 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 20 Aug 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 20 Aug 2018.
  4. "4/6 Lanning of Adilabad - Korpana - Vansadi - Gadchandur - Rajura(353B)". Ministry of Environment, Forest and Climate Change - Government of India. Retrieved 20 Aug 2018.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya