தேசிய நெடுஞ்சாலை 753ஆஆ (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 753ஆஆ
753ஆஆ

தேசிய நெடுஞ்சாலை 753ஆஆ
Map
சிவப்பு நிறத்தில் தேசிய நெடுஞ்சாலை 753ஆஆ-ன் வரைபடம்
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 53
நீளம்:72 km (45 mi)
முக்கிய சந்திப்புகள்
West முடிவு:நந்துர்பார்
East முடிவு:சாங்கீர்
அமைவிடம்
மாநிலங்கள்:மகாராட்டிரம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 752 தே.நெ. 754

தேசிய நெடுஞ்சாலை 753ஆஆ (National Highway 753BB (India)), பொதுவாக தே. நெ. 753ஆஆ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 53-ன் இரண்டாம் நிலை பாதையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 753ஆஆ இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் செல்கிறது.[2]

வழித்தடம்

தேசிய நெடுஞ்சாலை 753ஆஆ மகாராட்டிர மாநிலத்தில் உள்ள நந்துர்பார், கோத்தனே, தோண்டைச்சா, பாம்னே, சில்லனே, காசுபே, சிண்ட்கேடா மற்றும் சோங்கிர் ஆகிய நகரங்களை இணைக்கிறது.[1][2]

சந்திப்புகள்

தே.நெ. 753B நந்துர்பார் அருகே முனையம்[1]
தே.நெ. 160H தொண்டைச்சா அருகே
தே.நெ. 52 சோங்கிர் அருகே முனையம்[2]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 13 March 2019.
  2. 2.0 2.1 2.2 2.3 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 13 March 2019.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 13 March 2019.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya