தேசிய நெடுஞ்சாலை 753உ (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 753உ
753உ

தேசிய நெடுஞ்சாலை 753உ
Map
தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம் 753உ சிவப்பு நிறத்தில்
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 53
நீளம்:100.8 km (62.6 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:அஜந்தா
கிழக்கு முடிவு:கம்கான்
அமைவிடம்
மாநிலங்கள்:மகாராட்டிரம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 752 தே.நெ. 754

தேசிய நெடுஞ்சாலை 753உ, பொதுவாக தே. நெ. 753உ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 53-ன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 753உ இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.

வழித்தடம்

அஜந்தா, புல்தானா, காம்கான்[1][2]

சந்திப்புகள்

தே.நெ. 753Fஅஜந்தா அருகே முனையம்[1]
தே.நெ. 753A புல்தானா அருகே
தே.நெ. 53 காம்கான் அருகே முனையம்[1]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "New national highways notifications dated Jan, 2017" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 23 Aug 2018.
  2. 2.0 2.1 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 23 Aug 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 23 Aug 2018.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya