தேசிய நெடுஞ்சாலை 353உ (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 353உ
353உ

தேசிய நெடுஞ்சாலை 353உ
Map
சிவப்பு நிறத்தில் தேசிய நெடுஞ்சாலை 353உ-வரைபடம்
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 53
நீளம்:90 km (56 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:உம்ரெட்
தெற்கு முடிவு:வரோரா
அமைவிடம்
மாநிலங்கள்:மகாராட்டிரம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 352 தே.நெ. 354

தேசிய நெடுஞ்சாலை 353உ (National Highway 353E (India)), பொதுவாக தே. நெ. 353உ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தே. நெ. 353உ இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[2]

வழித்தடம்

உம்ரேத், பிசி, சிமூர், ஆனந்த்வான், வரோரா.[1][2]

சந்திப்புகள்

படிமம்:NH353ஈ-IN.svg தே.நெ. 353ஈ உம்ரேத் அருகே முனையம்[1]
படிமம்:NH347அ-IN.svg தே.நெ. 347அ வாரோரா அருகே முனையம்[1]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "New highways notification dated 23rd September, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 13 Jun 2018.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 13 June 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 13 June 2018.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya