தேசிய நெடுஞ்சாலை 753அ (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 753A
753A

தேசிய நெடுஞ்சாலை 753A
Map
சிவப்பு நிறத்தில் தேசிய நெடுஞ்சாலை 753-ன் வரைபடம்
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 53
நீளம்:205 km (127 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:மல்காபூர்
தெற்கு முடிவு:அவுரங்காபாத், மகாராட்டிரம்
அமைவிடம்
மாநிலங்கள்:மகாராட்டிரம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 752 தே.நெ. 754

தேசிய நெடுஞ்சாலை 753அ (National Highway 753A (India)) பொதுவாக தே. நெ. 753அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு துணைச் சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 753அ இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[2]

வழித்தடம்

மல்காபூர், புல்தானா, சிக்லி, தியுல்காவ் ராஜா, ஜல்னா, அவுரங்காபாத்[2]

சந்திப்புகள்

தே.நெ. 53 மல்காபூர் அருகே முனையம்[2]
தே.நெ. 753E புல்தானா அருகே
தே.நெ. 753M சிக்லி அருகே
தே.நெ. 752H தியுல்காவ் ராஜா அருகே
தே.நெ. 753H ஜல்னா அருகே
தே.நெ. 753C ஜல்னா அருகே
தே.நெ. 752I ஜல்னா அருகே
தே.நெ. 52 அவுரங்காபாத் அருகே முனையம் [2]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "New highways notification dated March, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 16 July 2018.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 16 July 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 16 July 2018.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya