இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து
பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்.
தமிழகப் பேரூராட்சிகள் , தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் , சென்னை மாவட்டம் தவிர்த்த, 37 மாவட்டங்களில் 488 பேரூராட்சிகள் உள்ளது.[ 1] தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம் குறைந்த அளவில் 2 பேரூராட்சிகளையும் , கன்னியாகுமரி மாவட்டம் அதிக அளவில் 51 பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது.
இப்பேரூராட்சிகளை மாநில அளவில் நிர்வகிக்க, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் பேரூராட்சிகள் இயக்ககம் சென்னையில் செயல்படுகிறது. இந்த பேரூராட்சிகள் ஐந்து வகையில் அதன் வருவாய்க்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளன.
அவை :-
மூன்றாம் நிலை பேரூராட்சி
இரண்டாம் நிலை பேரூராட்சி
முதல் நிலை பேரூராட்சி
தேர்வு நிலை பேரூராட்சி
சிறப்பு நிலை பேரூராட்சி என வருட வருமானத்திற்கு ஏற்றவாறு பிரிக்கப்படுகின்றன. இதில் மூன்றாம் நிலை பேரூராட்சி என்பது பத்து இலட்சத்துக்கு குறைந்த வருவாய் உடையதும், இரண்டாம் நிலை பேரூராட்சி என்பது ஆண்டிற்குப் பத்து இலட்சத்திற்கு மேல் வருவாயும், முதல் நிலை பேரூராட்சி என்பது இருபத்து ஐந்து இலட்சத்துக்கு மேலும், தேர்வு நிலை பேரூராட்சி என்பது ஆண்டிற்கு ஐம்பது இலட்சத்துக்கு மேலும், சிறப்பு நிலை பேரூராட்சி என்பது ஒரு கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவது, என நகராட்சியைப் போலவே அதன் வருவாய்க்கு ஏற்பப் பிரிக்கப்படுகிறது. இந்த பேரூராட்சிகள், நகராட்சியைப் போலவே தன்னிச்சையாக செயல்படும் தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ளன.[ 2]
தமிழ்நாட்டில் 490 பேரூராட்சிகள் (Town Panchayats) உள்ளன.[ 3]
பேரூராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு இடைப்பட்டதாக இருக்கின்றன. பேரூராட்சிகளில் மக்கள்தொகை 5000க்கு அதிகமாகவும் 30,000 வரையிலும் உள்ளனர்.
பெரும்பான்மையான பேரூராட்சிகள் தாலுக்கா தலைமையிடமாகவும், ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,பதிவுத்துறை அலுவலகம், வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்கள்,வழிபாட்டு தலங்களாகவும் தொழிலகங்கள் நிறைந்ததாகவும் விளங்குவதால் நகரங்களுக்கான வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகின்றன. தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-ன்படி பேரூராட்சிகளின் நிர்வாகம் செயல்படுகிறது.
தமிழ்நாட்டில் பேரூராட்சிகள் நான்கு நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.[ 4]
வகை
பேரூராட்சிகள் எண்ணிக்கை
நிலை 2
59
நிலை 1
190
தேர்வுநிலை
179
சிறப்புநிலை
62
மொத்தம்
490
2021-இல் பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படல்
திருவள்ளூர் மாவட்டம்
மீஞ்சூர் [சிறப்பு நிலை]
திருமழிசை [சிறப்பு நிலை]
ஊத்துக்கோட்டை [தேர்வு நிலை]
கும்மிடிப்பூண்டி [தேர்வு நிலை]
ஆரணி [முதல் நிலை]
பள்ளிப்பட்டு [முதல் நிலை]
பொதட்டூர்பேட்டை [முதல் நிலை]
அத்திப்பட்டு [இரண்டாம் நிலை]
பாடியநல்லூர் [இரண்டாம் நிலை]
கடம்பத்தூர் [இரண்டாம் நிலை]
காஞ்சிபுரம் மாவட்டம்
உத்திரமேரூர் [சிறப்பு நிலை]
வாலாஜாபாத் [தேர்வு நிலை]
செங்கல்பட்டு மாவட்டம்
திருப்போரூர் [சிறப்பு நிலை]
திருக்கழுகுன்றம் [சிறப்பு நிலை]
அச்சரப்பாக்கம் [முதல் நிலை]
இடக்கழிநாடு [முதல் நிலை]
கருங்குழி [முதல் நிலை]
வேலூர் மாவட்டம்
பள்ளிகொண்டா [தேர்வு நிலை]
ஒடுகத்தூர் [முதல் நிலை]
பெண்ணாத்தூர் [முதல் நிலை]
திருவலம் [முதல் நிலை]
ராணிப்பேட்டை மாவட்டம்
திமிரி [சிறப்பு நிலை]
கலவை [தேர்வு நிலை]
காவேரிப்பாக்கம் [தேர்வு நிலை]
நெமிலி [தேர்வு நிலை]
அம்மூர் [முதல் நிலை]
பனப்பாக்கம் [முதல் நிலை]
தக்கோலம் [முதல் நிலை]
விளப்பாக்கம் [முதல் நிலை]
திருப்பத்தூர் மாவட்டம்
ஆலங்காயம் [சிறப்பு நிலை]
நாட்டறம்பள்ளி [தேர்வு நிலை]
உதயேந்திரம் [முதல் நிலை]
திருவண்ணாமலை மாவட்டம்
சேத்துப்பட்டு [சிறப்பு நிலை]
களம்பூர் [தேர்வு நிலை]
வேட்டவலம் [முதல் நிலை]
கண்ணமங்கலம் [முதல் நிலை]
கீழ்பெண்ணாத்தூர் [முதல் நிலை]
பெரணமல்லூர் [இரண்டாம் நிலை]
புதுப்பாளையம் [இரண்டாம் நிலை]
தேசூர் [இரண்டாம் நிலை]
விழுப்புரம் மாவட்டம்
செஞ்சி [சிறப்பு நிலை]
மரக்காணம் [தேர்வு நிலை]
வளவனூர் [தேர்வு நிலை]
விக்கிரவாண்டி [தேர்வு நிலை]
திருவெண்ணெய்நல்லூர் [முதல் நிலை]
அரகண்டநல்லூர் [முதல் நிலை]
அனந்தபுரம் [இரண்டாம் நிலை]
கள்ளக்குறிச்சி மாவட்டம்
சின்னசேலம் [சிறப்பு நிலை]
சங்கராபுரம் [தேர்வு நிலை]
தியாகதுர்கம் [தேர்வு நிலை]
வடக்கநந்தல் [தேர்வு நிலை]
மணலூர்ப்பேட்டை [முதல் நிலை]
கடலூர் மாவட்டம்
அண்ணாமலை நகர் [சிறப்பு நிலை]
குறிஞ்சிப்பாடி [சிறப்பு நிலை]
புவனகிரி [தேர்வு நிலை]
கங்கைகொண்டான் [தேர்வு நிலை]
காட்டுமன்னார்கோயில் [தேர்வு நிலை]
பரங்கிப்பேட்டை [தேர்வு நிலை]
பெண்ணாடம் [தேர்வு நிலை]
சேத்தியாத்தோப்பு [தேர்வு நிலை]
ஸ்ரீமுஷ்ணம் [தேர்வு நிலை]
லால்பேட் [முதல் நிலை]
மங்களம்பேட்டை [முதல் நிலை]
மேல்பட்டாம்பாக்கம் [முதல் நிலை]
தொரப்பாடி [முதல் நிலை]
கிள்ளை [இரண்டாம் நிலை]
கிருஷ்ணகிரி மாவட்டம்
பருகூர் [சிறப்பு நிலை]
ஊத்தங்கரை [தேர்வு நிலை]
காவேரிப்பட்டணம் [தேர்வு நிலை]
கெலமங்கலம் [தேர்வு நிலை]
தேன்கனிக்கோட்டை [தேர்வு நிலை]
நாகரசம்பட்டி [இரண்டாம் நிலை]
ராயக்கோட்டை [இரண்டாம் நிலை]
சூளகிரி [இரண்டாம் நிலை]
பாகலூர் [இரண்டாம் நிலை]
தருமபுரி மாவட்டம்
பாலக்கோடு [தேர்வு நிலை]
பாப்பிரெட்டிப்பட்டி [தேர்வு நிலை]
பென்னாகரம் [தேர்வு நிலை]
காரிமங்கலம் [தேர்வு நிலை]
கடத்தூர் [தேர்வு நிலை]
மாரண்டஹள்ளி [தேர்வு நிலை]
பாப்பாரப்பட்டி [தேர்வு நிலை]
பி. மல்லாபுரம் [முதல் நிலை]
கம்பைநல்லூர் [முதல் நிலை]
கூத்தப்பாடி [இரண்டாம் நிலை]
சேலம் மாவட்டம்
கொளத்தூர் [சிறப்பு நிலை]
மேச்சேரி [சிறப்பு நிலை]
ஓமலூர் [சிறப்பு நிலை]
தம்மம்பட்டி [சிறப்பு நிலை]
செந்தாரப்பட்டி [சிறப்பு நிலை]
பி.என்.பட்டி [சிறப்பு நிலை]
ஆட்டையாம்பட்டி [தேர்வு நிலை]
அயோத்தியாபட்டினம் [தேர்வு நிலை]
ஜலகண்டாபுரம் [தேர்வு நிலை]
கன்னங்குறிச்சி [தேர்வு நிலை]
கொங்கணபுரம் [தேர்வு நிலை]
பெத்தநாயக்கன்பாளையம் [தேர்வு நிலை]
வாழப்பாடி [தேர்வு நிலை]
வீரக்கல்புதூர் [தேர்வு நிலை]
பேளூர் [முதல் நிலை]
இளம்பிள்ளை [முதல் நிலை]
ஏத்தாப்பூர் [முதல் நிலை]
கங்கவள்ளி [முதல் நிலை]
காடையாம்பட்டி [முதல் நிலை]
கருப்பூர் [முதல் நிலை]
கீரிப்பட்டி [முதல் நிலை]
மல்லூர் [முதல் நிலை]
பனைமரத்துப்பட்டி [முதல் நிலை]
தெடாவூர் [முதல் நிலை]
தேவூர் [முதல் நிலை]
வீரகனூர் [முதல் நிலை]
நங்கவள்ளி [முதல் நிலை]
அரசிராமணி [இரண்டாம் நிலை]
பூலாம்பட்டி [இரண்டாம் நிலை]
வனவாசி [இரண்டாம் நிலை]
ஏற்காடு [இரண்டாம் நிலை]
மணிவிழுந்தான் [இரண்டாம் நிலை]
தலைவாசல் [இரண்டாம் நிலை]
நாமக்கல் மாவட்டம்
மல்லசமுத்திரம் [சிறப்பு நிலை]
வேலூர்(நாமக்கல்) [சிறப்பு நிலை]
பரமத்தி [தேர்வு நிலை]
பொத்தனூர் [தேர்வு நிலை]
படைவீடு [தேர்வு நிலை]
ஆலம்பாளையம் [தேர்வு நிலை]
நாமகிரிப்பேட்டை [தேர்வு நிலை]
பாண்டமங்கலம் [தேர்வு நிலை]
சேந்தமங்கலம் [தேர்வு நிலை]
எருமைப்பட்டி [முதல் நிலை]
காளப்பநாயக்கன்பட்டி [முதல் நிலை]
வெங்கரை [முதல் நிலை]
பிள்ளாநல்லூர் [முதல் நிலை]
வெண்ணந்தூர் [முதல் நிலை]
சீராப்பள்ளி [முதல் நிலை]
அத்தனூர் [முதல் நிலை]
இரா.புதுப்பட்டி [இரண்டாம் நிலை]
தோக்கவாடி [இரண்டாம் நிலை]
ஈரோடு மாவட்டம்
சென்னிமலை [சிறப்பு நிலை]
அந்தியூர் [சிறப்பு நிலை]
கருமாண்டி செல்லிபாளையம் [சிறப்பு நிலை]
நம்பியூர் [சிறப்பு நிலை]
ஆப்பக்கூடல் [தேர்வு நிலை]
பவானிசாகர் [தேர்வு நிலை]
சித்தோடு [தேர்வு நிலை]
கொடுமுடி [தேர்வு நிலை]
கூகலூர் [தேர்வு நிலை]
லக்கம்பட்டி [தேர்வு நிலை]
பெரியகொடிவேரி [தேர்வு நிலை]
சிவகிரி [தேர்வு நிலை]
வாணிப்புத்தூர் [தேர்வு நிலை]
வெங்கம்பூர் [தேர்வு நிலை]
பள்ளபாளையம் [முதல் நிலை]
அரியப்பம்பாளையம் [முதல் நிலை]
அத்தாணி [முதல் நிலை]
அவல்பூந்துறை [முதல் நிலை]
சென்னசமுத்திரம் [முதல் நிலை]
ஜம்பை [முதல் நிலை]
காஞ்சிக்கோயில் [முதல் நிலை]
காசிபாளையம் (கோபி) [முதல் நிலை]
கொளப்பலூர் [முதல் நிலை]
கொல்லன்கோயில் [முதல் நிலை]
மொடக்குறிச்சி [முதல் நிலை]
நல்லாம்பட்டி [முதல் நிலை]
நசியனூர் [முதல் நிலை]
நெருஞ்சிப்பேட்டை [முதல் நிலை]
பாசூர் [முதல் நிலை]
வெள்ளோட்டம்பரப்பு [முதல் நிலை]
அரச்சலூர் [முதல் நிலை]
எலத்தூர் [முதல் நிலை]
ஒலகடம் [முதல் நிலை]
அம்மாப்பேட்டை [இரண்டாம் நிலை]
பெத்தம்பாளையம் [இரண்டாம் நிலை]
ஊஞ்சலூர் [இரண்டாம் நிலை]
வடுகப்பட்டி [இரண்டாம் நிலை]
கீழம்பாடி [இரண்டாம் நிலை]
கெம்பநாயக்கன்பாளையம் [இரண்டாம் நிலை]
முகாசிபிடாரியூர் [இரண்டாம் நிலை]
திருப்பூர் மாவட்டம்
குன்னத்தூர் [தேர்வு நிலை]
மடத்துக்குளம் [தேர்வு நிலை]
குளத்துப்பாளையம் [தேர்வு நிலை]
மூலனூர் [தேர்வு நிலை]
ஊத்துக்குளி [தேர்வு நிலை]
கன்னிவாடி [தேர்வு நிலை]
சாமளாபுரம் [தேர்வு நிலை]
முத்தூர் [முதல் நிலை]
ருத்திராவதி [முதல் நிலை]
கொமாரலிங்கம் [முதல் நிலை]
கணியூர் [முதல் நிலை]
சின்னக்கம்பாளையம் [இரண்டாம் நிலை]
சங்கரமநல்லூர் [இரண்டாம் நிலை]
தளி [இரண்டாம் நிலை]
நத்தக்காடையூர் [இரண்டாம் நிலை]
கோயம்புத்தூர் மாவட்டம்
அன்னூர் [சிறப்பு நிலை]
தாளியூர் [சிறப்பு நிலை]
கண்ணம்பாளையம் [சிறப்பு நிலை]
நரசிம்மநாயக்கன்பாளையம் [சிறப்பு நிலை]
பெரியநாயக்கன்பாளையம் [சிறப்பு நிலை]
வீரபாண்டி பேரூராட்சி, எண் 4 [சிறப்பு நிலை]
கோட்டூர் [சிறப்பு நிலை]
ஜமீன் ஊத்துக்குளி [சிறப்பு நிலை]
சர்க்கார் சாமகுளம் [சிறப்பு நிலை]
ஒத்தக்கல்மண்டபம் [சிறப்பு நிலை]
இடிகரை [சிறப்பு நிலை]
ஆனைமலை [தேர்வு நிலை]
வேட்டைக்காரன்புதூர் [தேர்வு நிலை]
பள்ளபாளையம் [தேர்வு நிலை]
கிணத்துக்கடவு [தேர்வு நிலை]
சிறுமுகை [தேர்வு நிலை]
பூளுவப்பட்டி [தேர்வு நிலை]
மூப்பேரிபாளையம் [தேர்வு நிலை]
சூளீஸ்வரன்பட்டி [தேர்வு நிலை]
தொண்டாமுத்தூர் [தேர்வு நிலை]
உடையகுளம் [முதல் நிலை]
பெரிய நெகமம் [முதல் நிலை]
சமத்தூர் [முதல் நிலை]
திருமலையம்பாளையம் [முதல் நிலை]
செட்டிபாளையம் [முதல் நிலை]
எட்டிமடை [முதல் நிலை]
ஆலந்துறை [முதல் நிலை]
தென்கரை [இரண்டாம் நிலை]
கணியூர் [இரண்டாம் நிலை]
அரசூர் [இரண்டாம் நிலை]
பேரூர் செட்டிபாளையம் [இரண்டாம் நிலை]
பட்டணம் [இரண்டாம் நிலை]
நீலகிரி மாவட்டம்
நடுவட்டம் [தேர்வு நிலை]
ஜெகதலா [தேர்வு நிலை]
தேவர்சோலா [தேர்வு நிலை]
கேத்தி [தேர்வு நிலை]
கீழ்குந்தா [தேர்வு நிலை]
அதிகரட்டி [தேர்வு நிலை]
பிக்கட்டி [தேர்வு நிலை]
ஹுலிக்கல் [தேர்வு நிலை]
ஓ' வேலி [முதல் நிலை]
சோளூர் [முதல் நிலை]
கரூர் மாவட்டம்
அரவக்குறிச்சி [சிறப்பு நிலை]
புலியூர் [தேர்வு நிலை]
புஞ்சை தோட்டக்குறிச்சி [முதல் நிலை]
உப்பிடமங்கலம் [முதல் நிலை]
மருதூர் [முதல் நிலை]
நங்கவரம் [முதல் நிலை]
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் [இரண்டாம் நிலை]
கிருஷ்ணராயபுரம் [இரண்டாம் நிலை]
அரியலூர் மாவட்டம்
உடையார்பாளையம் [முதல் நிலை]
வரதராஜன்பேட்டை [இரண்டாம் நிலை]
பெரம்பலூர் மாவட்டம்
இலப்பைகுடிக்காடு [முதல் நிலை]
அரும்பாவூர் [இரண்டாம் நிலை]
குரும்பலூர் [இரண்டாம் நிலை]
பூலாம்பாடி [இரண்டாம் நிலை]
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
எஸ்.கண்ணணூர் [சிறப்பு நிலை]
மண்ணச்சநல்லூர் [சிறப்பு நிலை]
சிறுகமணி [தேர்வு நிலை]
கல்லக்குடி [தேர்வு நிலை]
தொட்டியம் [தேர்வு நிலை]
காட்டுப்புத்தூர் [தேர்வு நிலை]
புள்ளம்பாடி [முதல் நிலை]
கூத்தப்பர் [முதல் நிலை]
பாலகிருஷ்ணம்பட்டி [முதல் நிலை]
பூவாளுர் [முதல் நிலை]
மேட்டுப்பாளையம் [முதல் நிலை]
பொன்னம்பட்டி [முதல் நிலை]
தாத்தையங்கார்பேட்டை [முதல் நிலை]
உப்பிலியாபுரம் [முதல் நிலை]
இருங்களூர் [இரண்டாம் நிலை]
தஞ்சாவூர் மாவட்டம்
பேராவூரணி [சிறப்பு நிலை]
ஆடுதுறை [தேர்வு நிலை]
அம்மாப்பேட்டை [தேர்வு நிலை]
அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) [தேர்வு நிலை]
மதுக்கூர் [தேர்வு நிலை]
ஒரத்தநாடு [தேர்வு நிலை]
பாபநாசம் [தேர்வு நிலை]
திருக்காட்டுப்பள்ளி [தேர்வு நிலை]
வல்லம் [தேர்வு நிலை]
மெலட்டூர் [முதல் நிலை]
சுவாமிமலை [முதல் நிலை]
திருநாகேஸ்வரம் [முதல் நிலை]
திருப்பனந்தாள் [முதல் நிலை]
திருபுவனம் [முதல் நிலை]
திருவிடைமருதூர் [முதல் நிலை]
சோழபுரம் [முதல் நிலை]
மேலத்திருப்பந்துருத்தி [இரண்டாம் நிலை]
பெருமகளூர் [இரண்டாம் நிலை]
வேப்பத்தூர் [இரண்டாம் நிலை]
புதுக்கோட்டை மாவட்டம்
ஆலங்குடி [தேர்வு நிலை]
இலுப்பூர் [தேர்வு நிலை]
கறம்பக்குடி [தேர்வு நிலை]
கீரனூர் (புதுக்கோட்டை) [தேர்வு நிலை]
பொன்னமராவதி [தேர்வு நிலை]
கீரமங்கலம் [முதல் நிலை]
அன்னவாசல் [முதல் நிலை]
அரிமளம் [முதல் நிலை]
விராலிமலை [இரண்டாம் நிலை]
திருமயம் [இரண்டாம் நிலை]
திருவாரூர் மாவட்டம்
குடவாசல் [தேர்வு நிலை]
வலங்கைமான் [தேர்வு நிலை]
முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்) [தேர்வு நிலை]
நன்னிலம் [தேர்வு நிலை]
கொரடாச்சேரி [முதல் நிலை]
நீடாமங்கலம் [முதல் நிலை]
பேரளம் [முதல் நிலை]
நாகப்பட்டினம் மாவட்டம்
வேளாங்கண்ணி [சிறப்பு நிலை]
திட்டச்சேரி [முதல் நிலை]
கீழ்வேளூர் [முதல் நிலை]
தலைஞாயிறு [முதல் நிலை]
மயிலாடுதுறை மாவட்டம்
தரங்கம்பாடி [தேர்வு நிலை]
குத்தாலம் [தேர்வு நிலை]
மணல்மேடு [முதல் நிலை]
வைத்தீசுவரன்கோவில் [முதல் நிலை]
கொள்ளிடம் [இரண்டாம் நிலை]
திண்டுக்கல் மாவட்டம்
வத்தலகுண்டு [சிறப்பு நிலை]
சின்னாளப்பட்டி [சிறப்பு நிலை]
நிலக்கோட்டை [சிறப்பு நிலை]
நத்தம் [சிறப்பு நிலை]
அம்மைநாயக்கனூர் [தேர்வு நிலை]
ஆயக்குடி [தேர்வு நிலை]
அய்யம்பாளையம் [தேர்வு நிலை]
பாலசமுத்திரம் [தேர்வு நிலை]
தாடிக்கொம்பு [தேர்வு நிலை]
வடமதுரை [தேர்வு நிலை]
வேடசந்தூர் [தேர்வு நிலை]
சித்தையன்கோட்டை [தேர்வு நிலை]
நெய்க்காரப்பட்டி [தேர்வு நிலை]
பாளையம் [தேர்வு நிலை]
பண்ணைக்காடு [தேர்வு நிலை]
பட்டிவீரன்பட்டி [தேர்வு நிலை]
சேவுகம்பட்டி [தேர்வு நிலை]
அகரம் [தேர்வு நிலை]
ஸ்ரீராமபுரம் [முதல் நிலை]
அய்யலூர் [முதல் நிலை]
கன்னிவாடி [முதல் நிலை]
கீரனூர் [முதல் நிலை]
எரியோடு [இரண்டாம் நிலை]
தேனி மாவட்டம்
பழனிசெட்டிபட்டி [சிறப்பு நிலை]
மேலச்சொக்கநாதபுரம் [சிறப்பு நிலை]
ஆண்டிபட்டி [தேர்வு நிலை]
ஹைவேவிஸ் [தேர்வு நிலை]
காமயக்கவுண்டன்பட்டி [தேர்வு நிலை]
கோம்பை [தேர்வு நிலை]
தாமரைக்குளம் [தேர்வு நிலை]
தென்கரை (தேனி) [தேர்வு நிலை]
தேவாரம் (தேனி) [தேர்வு நிலை]
உத்தமபாளையம் [தேர்வு நிலை]
வீரபாண்டி (தேனி) [தேர்வு நிலை]
வடுகபட்டி (தேனி) [தேர்வு நிலை]
சி. புதுப்பட்டி [தேர்வு நிலை]
பண்ணைப்புரம் [முதல் நிலை]
ஓடைப்பட்டி [முதல் நிலை]
குச்சனூர் [முதல் நிலை]
தேவதானப்பட்டி [முதல் நிலை]
கெங்குவார்பட்டி [முதல் நிலை]
அனுமந்தன்பட்டி [முதல் நிலை]
பூதிப்புரம் [முதல் நிலை]
மார்க்கையன்கோட்டை [இரண்டாம் நிலை]
போ. மீனாட்சிபுரம் [இரண்டாம் நிலை]
மதுரை மாவட்டம்
வாடிப்பட்டி [சிறப்பு நிலை]
அலங்காநல்லூர் [தேர்வு நிலை]
சோழவந்தான் [தேர்வு நிலை]
டி. கல்லுப்பட்டி [முதல் நிலை]
ஏ. வெள்ளாளப்பட்டி [முதல் நிலை]
எழுமலை [முதல் நிலை]
பேரையூர் [முதல் நிலை]
பாலமேடு [முதல் நிலை]
சிவகங்கை மாவட்டம்
இளையான்குடி [தேர்வு நிலை]
சிங்கம்புணரி [தேர்வு நிலை]
திருப்புவனம் [தேர்வு நிலை]
திருப்பத்தூர் [தேர்வு நிலை]
பள்ளத்தூர் [முதல் நிலை]
புதுவயல் [முதல் நிலை]
கானாடுகாத்தான் [முதல் நிலை]
நாட்டரசன்கோட்டை [முதல் நிலை]
நெற்குப்பை [இரண்டாம் நிலை]
காளையார்கோவில் [இரண்டாம் நிலை]
இராமநாதபுரம் மாவட்டம்
கமுதி [தேர்வு நிலை]
முதுகுளத்தூர் [தேர்வு நிலை]
அபிராமம் [முதல் நிலை]
தொண்டி [முதல் நிலை]
மண்டபம் பேரூராட்சி [முதல் நிலை]
சாயல்குடி [முதல் நிலை]
இராஜசிங்கமங்கலம் [முதல் நிலை]
தேவிபட்டினம் [இரண்டாம் நிலை]
ஏர்வாடி [இரண்டாம் நிலை]
விருதுநகர் மாவட்டம்
சேத்தூர் [தேர்வு நிலை]
வத்திராயிருப்பு [தேர்வு நிலை]
செட்டியார்பட்டி [தேர்வு நிலை]
காரியாபட்டி [தேர்வு நிலை]
மம்சாபுரம் [முதல் நிலை]
சுந்தரபாண்டியம் [முதல் நிலை]
மல்லாங்கிணறு [முதல் நிலை]
தென் கோடிக்குளம் [இரண்டாம் நிலை]
வ புதுப்பட்டி [இரண்டாம் நிலை]
தூத்துக்குடி மாவட்டம்
ஆறுமுகநேரி [சிறப்பு நிலை]
விளாத்திகுளம் [தேர்வு நிலை]
ஆத்தூர் [தேர்வு நிலை]
நாசரெத் [தேர்வு நிலை]
சாத்தான்குளம் [தேர்வு நிலை]
சாயர்புரம் [தேர்வு நிலை]
உடன்குடி [தேர்வு நிலை]
ஸ்ரீவைகுண்டம் [தேர்வு நிலை]
கழுகுமலை [தேர்வு நிலை]
ஏரல் [தேர்வு நிலை]
எட்டயபுரம் [தேர்வு நிலை]
கடம்பூர் [முதல் நிலை]
ஆழ்வார்திருநகரி [முதல் நிலை]
புதூர் (விளாத்திகுளம்) [முதல் நிலை]
கயத்தாறு [முதல் நிலை]
கானம் [இரண்டாம் நிலை]
பெருங்குளம் [இரண்டாம் நிலை]
தென்திருப்பேரை [இரண்டாம் நிலை]
புதியம்புத்தூர் [இரண்டாம் நிலை]
திருநெல்வேலி மாவட்டம்
கல்லிடைக்குறிச்சி [சிறப்பு நிலை]
மணிமுத்தாறு [சிறப்பு நிலை]
ஏர்வாடி [சிறப்பு நிலை]
திசையன்விளை [சிறப்பு நிலை]
வடக்குவள்ளியூர் [சிறப்பு நிலை]
பணகுடி [சிறப்பு நிலை]
பத்தமடை [சிறப்பு நிலை]
சங்கர் நகர் [சிறப்பு நிலை]
சேரன்மகாதேவி [தேர்வு நிலை]
மூலக்கரைப்பட்டி [தேர்வு நிலை]
முக்கூடல் [தேர்வு நிலை]
நாரணம்மாள்புரம் [தேர்வு நிலை]
திருக்குறுங்குடி [தேர்வு நிலை]
வீரவநல்லூர் [தேர்வு நிலை]
நாங்குநேரி [முதல் நிலை]
கோபாலசமுத்திரம் [முதல் நிலை]
மேலச்செவல் [முதல் நிலை]
தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் [சிறப்பு நிலை]
குற்றாலம் [சிறப்பு நிலை]
வாசுதேவநல்லூர் [தேர்வு நிலை]
கீழப்பாவூர் [தேர்வு நிலை]
சிவகிரி [தேர்வு நிலை]
ஆய்குடி [தேர்வு நிலை]
மேலகரம் [தேர்வு நிலை]
இலஞ்சி [முதல் நிலை]
புதூர் [முதல் நிலை]
இராயகிரி [முதல் நிலை]
சம்பவர் வடகரை [முதல் நிலை]
ஆழ்வார்குறிச்சி [முதல் நிலை]
வடகரை கீழ்படுகை [முதல் நிலை]
அச்சம்புதூர் [முதல் நிலை]
சுந்தரபாண்டிபுரம் [இரண்டாம் நிலை]
திருவேங்கடம் [இரண்டாம் நிலை]
பண்பொழி [இரண்டாம் நிலை]
கன்னியாகுமரி மாவட்டம்
ஆரல்வாய்மொழி [சிறப்பு நிலை]
குலசேகரபுரம் [சிறப்பு நிலை]
களியக்காவிளை [தேர்வு நிலை]
கருங்கல் [தேர்வு நிலை]
உண்ணாமலைக் கடை [தேர்வு நிலை]
பொன்மனை [தேர்வு நிலை]
மணவாளக்குறிச்சி [தேர்வு நிலை]
புதுக்கடை [தேர்வு நிலை]
சுசீந்திரம் [தேர்வு நிலை]
திங்கள்நகர் [தேர்வு நிலை]
திற்பரப்பு [தேர்வு நிலை]
அகத்தீஸ்வரம் [முதல் நிலை]
அஞ்சுகிராமம் [முதல் நிலை]
அருமனை [முதல் நிலை]
அழகப்பபுரம் [முதல் நிலை]
முளகுமூடு [முதல் நிலை]
மைலாடி [முதல் நிலை]
விளவூர் [முதல் நிலை]
வில்லுக்குறி [முதல் நிலை]
வேர்க்கிளம்பி [முதல் நிலை]
வாள்வைத்தான்கோட்டம் [முதல் நிலை]
ரீத்தாபுரம் [முதல் நிலை]
இடைக்கோடு [முதல் நிலை]
கடையால் [முதல் நிலை]
கணபதிபுரம் [முதல் நிலை]
கல்லுக்கூட்டம் [முதல் நிலை]
கிள்ளியூர் [முதல் நிலை]
கீழ்க்குளம் [முதல் நிலை]
குமாரபுரம் [முதல் நிலை]
கொட்டாரம் [முதல் நிலை]
கோத்திநல்லூர் [முதல் நிலை]
திருவட்டாறு [முதல் நிலை]
திருவிதாங்கோடு [முதல் நிலை]
நல்லூர் [முதல் நிலை]
பழுகல் [முதல் நிலை]
பாகோடு [முதல் நிலை]
பாலப்பள்ளம் [முதல் நிலை]
பூதப்பாண்டி [முதல் நிலை]
நெய்யூர் [முதல் நிலை]
தென்தாமரைக்குளம் [முதல் நிலை]
புத்தளம் [முதல் நிலை]
வெள்ளிமலை [முதல் நிலை]
மண்டைக்காடு [முதல் நிலை]
ஆத்தூர் (கன்னியாகுமரி) [முதல் நிலை]
கப்பியறை [முதல் நிலை]
தேரூர் [இரண்டாம் நிலை]
தாழக்குடி [இரண்டாம் நிலை]
மருங்கூர் [இரண்டாம் நிலை]
அழகியபாண்டியபுரம் [இரண்டாம் நிலை]
இரணியல் [இரண்டாம் நிலை]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
அரசியலமைப்பு செயலாட்சி சட்டமியற்றுமிடம் தேர்தல்கள் மாவட்டங்கள் உள்ளாட்சி அமைப்புகள் ஊராட்சி அமைப்புகள் நீதிமுறைமை